Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadhal Polladhu Song Lyrics Thambi Thanga Kambi Movie

by Admin
October 21, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaa….aa…aa..

Male Voice : Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru

Girl Voice : Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu

Male Voice : Vaanavil pola vaazhvaagum endru
Nyaanam kondaenammaa….
Neela kann kaattum jaalamgal indru
Neril kanadaenammaa….

Male Voice : Paavaigal padhaigal paavaigal padhaigal
Maarum endru paadiya paadalgal nooru undu
Thendral theeyaanathae…..haah
Thendral theeyaaga nenjam vegum

Girl Voice : Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu

Girl Voice : Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru

Male Voice : Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Girl Voice : Penmai ennaalum unmai sollaathu

Girl Voice : Aattam naan aada koottangal koodum
Nottam en meedhuthaan
Kadhal noi thantha thunbangal podhum
Aasai pon meedhuthaan

Girl Voice : Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam
Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam
Anbai vilai pesuven
Anbai vilai pesa ennaal aagum

Male Voice : Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Girl Voice : Penmai ennaalum unmai sollaathu
Girl Voice : Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru

Girl Voice : Kadhal pollaathu kaval kollaathu
Male Voice : Penmai ennaalum unmai sollaathu….
மற்றும் கே. எஸ். சித்ரா


பெண் குரல் : ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று

பெண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

ஆண் குரல் : வானவில் போல வாழ்வாகும் என்று
ஞானம் கொண்டேனம்மா…..
நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று
நேரில் கண்டேனம்மா…..

ஆண் குரல் : பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள்
மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு
தென்றல் தீயானதே….ஹாஹ்……
தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்

பெண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

பெண் குரல் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று

ஆண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண் குரல் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

பெண் குரல் : ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும்
நோட்டம் என் மீதுதான்
காதல் நோய் தந்த துன்பங்கள் போதும்
ஆசை பொன் மீதுதான்

பெண் குரல் : ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம்
காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம்
அன்பை விலை பேசுவேன்……
அன்பை விலை பேச என்னால் ஆகும்

ஆண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண் குரல் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண் குரல் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று

பெண் குரல் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
ஆண் குரல் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது….
Tags: Gangai AmaranK. S. ChitraP. SusheelaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கங்கை அமரன்பி. சுசீலா
Previous Post

Dhanam Tharum Song Lyrics Rajakali Amman Movie

Next Post

Unnai Paarkama Song Lyrics Jannal Oram Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

unnai-paarkama-song-lyrics-jannal-oram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.