Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadhal Vandhu Song Lyrics Aethiree Aethiree Movie

by Admin
May 1, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kadhal vandhu theendum bothu
Manasukkulla thee dhaanae
Theendiyadhu kaadhal dhaana
Theriyavillai adhu dhaane

Male Voice : Urakkam illai iravilae
Pasikavillai pagalailae
Imaikka villai kangalae
Puriyavillai pengalae

Girl Voice : Kadhal vandhu theendum bothu
Udal muluthum thee dhaanae
Theendi theendi endhan uyirai
Karaithavanum nee dhaane

Girl Voice : Urakkam illai iravilae
Pasikavillai pagalailae
Imaikka villai kangalae
Puriyavillai aangalae

Male Voice : Kanavinai manadhil saemithaen
Adhai kangalil indru kaamithen
Girl Voice : Manadhinil unaiyae yosithean
En magilchiyai unnidam yaasithean

Male Voice : Ilamai enbadhu selavida thaane
Enadhu unavu nee dhaane
Girl Voice : Selavu seivadhil sikkanam venum
Kaadhalil mattum kadan pada vendum

Male Voice : Kadhal vandhu theendum bothu
Manasukkulla thee dhaanae
Girl Voice : Theendi theendi endhan uyirai
Karaithavanum nee dhaane

Humming : ………

Girl Voice : Malai iravu sandhippil
Pudhu malr pol mayangi sirikkiren
Male Voice : Nee soodum poovin per solu
Un thottathu poovaai malargiren

Girl Voice : Malarndha poovin vasanai neeyae
Ennai manakka marandhu vittaye
Male Voice : Ennai naanae marundhiduvenae
En uyir needhaan pirivena

Girl Voice : Kadhal vandhu theendum bothu
Udal muluthum thee dhaanae
Male Voice : Theendi theendi endhan uyirai
Karaithavanlm nee dhaane
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


ஆண் குரல் : காதல் வந்து தீண்டும் போது
மனசுக்குள்ள தீ தானே
தீண்டியது காதல் தானா
தெரியவில்லை அது தானே

ஆண் குரல் : உறக்கம் இல்லை இரவிலே
பசிக்கவில்லை பகலிலே
இமைக்கவில்லை கண்களே
புரியவில்லை பெண்களே

பெண் குரல் : காதல் வந்து தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவனும் நீ தானே

பெண் குரல் : உறக்கம் இல்லை இரவிலே
பசிக்கவில்லை பகலிலே
இமைக்கவில்லை கண்களே
புரியவில்லை ஆண்களே

ஆண் குரல் : கனவினை மனதில் சேமித்தேன்
அதை கண்களில் இன்று காமித்தேன்
பெண் குரல் : மனதினில் உன்னையே யோசித்தேன்
என் மகிழ்ச்சியை உன்னிடம் யாசித்தேன்

ஆண் குரல் : இளமை என்பது செலவிட தானே
எனது உனவு நீ தானே
பெண் குரல் : செலவு செய்வதில் சிக்கனம் வேணும்
காதலில் மட்டும் கடன் பட வேண்டும்

ஆண் குரல் : காதல் வந்து தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
பெண் குரல் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவனும் நீ தானே

ஹம்மிங் :…………

பெண் குரல் : மாலை இரவு சந்திப்பில்
புது மலர் போல் மயங்கி சிரிக்கிறேன்
ஆண் குரல் : நீ சூடும் பூவின் பெயர் சொல்
உன் தோட்டத்து பூவாய் மலர்கிறேன்

பெண் குரல் : மலர்ந்த பூவின் வாசனை நீயே
என்னை மணக்க மறந்து விட்டாயே
ஆண் குரல் : என்னை நானே மறந்திடுவேனா
என் உயிர் நீதான் பிரிவேனா

பெண் குரல் : காதலன்தான் தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
ஆண் குரல் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவளும் நீ தானே
Tags: KalidasanRanjithSujathaYuvan Shankar Rajaகாளிதாசன்சுஜாதாரஞ்சித்
Previous Post

Yaarin Mel Pizhai Song Lyrics Vellai Pookkal Movie

Next Post

Vandhai En Varamagave Song Lyrics Nitham Oru Vaanam Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

vandhai-en-varamagave-song-lyrics-nitham-oru-vaanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.