Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kai Veesum Thamarai Song Lyrics Kairasikkaran Movie

by Admin
April 10, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kai veesum thaamarai kalyaana devathai
Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal

Girl Voice : Kai veesum thaamarai kalyaana devathai
Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal

Girl Voice : Kai veesum thaamarai kalyaana devathai

Girl Voice : Poo ondru ippothu sendaanathu
Nee theenda perinbam undaanathu
Male Voice : Ponvandu thaen kettu mandraaduthu
Naan unnum thaen innum sinthaathathu

Girl Voice : En selaiyil vaan minnalthaan
Vanthu noolaagumae
Male Voice : En solaiyil vel kooda poo pookkum
Oor kaalamae
Girl Voice : Santhosam thaalaattumae….ae…

Male Voice : Kai veesum thaamarai kalyaana devathai
Girl Voice : Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal

Girl Voice : Kai veesum thaamarai
Male Voice : Kalyaana devathai

Male Voice : En saalai vazhiyaaga ther vanthathu
Penn endru ippothu per kondathu
Girl Voice : Peranbu ithan munbu yaar kandathu
En kangal ippothu neer kondathu

Male Voice : Un vaarththaiyae peyar innum vaikkaath
Pudhu raagamaa
Girl Voice : Un kangalae En vaazhvil oli kaattum
Pon dheepamaa
Male Voice : Yaen innum sandhegamaa….aa…..

Girl Voice : Kai veesum thaamarai kalyaana devathai
Male Voice : Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal

Male Voice : Kai veesum thaamarai
Girl Voice : Aahaa…..
Male Voice : Kalyaana devathai
Girl Voice : Aha haa…..
ஆண் குரல் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண் குரல் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண் குரல் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பெண் குரல் : பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது
ஆண் குரல் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது

பெண் குரல் : என் சேலையில் வான் மின்னல்தான்
வந்து நூலாகுமே
ஆண் குரல் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும்
ஓர் காலமே
பெண் குரல் : சந்தோஷம் தாலாட்டுமே……ஏ…..

ஆண் குரல் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பெண் குரல் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண் குரல் : கை வீசும் தாமரை
ஆண் குரல் : கல்யாண தேவதை

ஆண் குரல் : என் சாலை வழியாக தேர் வந்தது
பெண் என்று இப்போது பேர் கொண்டது
பெண் குரல் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது

ஆண் குரல் : உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத
புது ராகமா
பெண் குரல் : உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்
பொன் தீபமா
ஆண் குரல் : ஏன் இன்னும் சந்தேகமா……ஆ….

பெண் குரல் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
ஆண் குரல் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

ஆண் குரல் : கை வீசும் தாமரை
பெண் குரல் : ஆஹா….
ஆண் குரல் : கல்யாண தேவதை
பெண் குரல் : அஹ ஹா…..
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Azhagana Malarae Song Lyrics Thendral Veesum Movie

Next Post

Tharai Varamal Song Lyrics Chandralekha 1995 Film Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

tharai-varamal-song-lyrics-chandralekha-1995-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.