Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kan Malargalin Azhaipidhazh Song Lyrics Thai Pongal Movie

by Admin
September 5, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kan malargalil azhapithazh
Pon idhazhgalin sirappidhazh
Kan malargalil azhapithazh
Pon idhazhgalin sirappidhazh

Male Voice : Ini varum iravugal
Ilamaiyin kanavugalthaan
Kaanbomae saernthae naamae

Male Voice : Kann malargalil azhapithazh
Pon idhazhgalin sirappithazh

Girl Voice : Naan aalum manam poovo
Meen naalum thamizh paavo
Male Voice : Poovaadum vizhi thaano
Nee paada mozhi yaeno

Girl Voice : Enna indru
Male Voice : Aahaa
Girl Voice : Kannil ennai vendru
Male Voice : Aahaa
Girl Voice : Kannan ennuvatho

Male Voice : Enakkena oru kanamo
Vilakkangal tharum manamo
Namakkena vizhiththidum
Malargalo manangalo
Girl Voice : Pon idhazhgalin sirappidhazh
Male Voice : Lala lalalaa

Male Voice : Thaampoola niram thaanae
Maampoovin ilam maeni
Girl Voice : Aa…..thaangaathu inimaelae
Thoongaathu manam naalai

Male Voice : Kannil enna
Girl Voice : Laalaa
Male Voice : Minnal kanda pinnum
Girl Voice : Laalaa
Male Voice : Innum minnuvatho

Girl Voice : Unakkendru oru manamo
Namakkendru thirumanamo
Inaikkindra iyarkkaiyin
Urakkamo….mayakkamo

Male Voice : Kann malargalil azhaipidhazh
Girl Voice : Lala lalalaa
Male Voice : Pon idhazhgalin sirappidhazh
Girl Voice : Lala lalalaa

Girl Voice : Ini varum iravugal
Ilamaiyin kanavugalthaan
Both : Kanbomae saernthae naamae
Girl Voice : Lala lalalaa
Male Voice : Lala lalalaa
பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் குரல் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

ஆண் குரல் : இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே…..

ஆண் குரல் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

பெண் குரல் : நான் ஆளும் மனம் பூவோ
மீன் நாளும் தமிழ்ப் பாவோ
ஆண் குரல் : பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ

பெண் குரல் : என்ன இன்று
ஆண் குரல் : ஆஹா
பெண் குரல் : கண்ணில் என்னை வென்று
ஆண் குரல் : ஆஹா
பெண் குரல் : கண்ணன் எண்ணுவதோ

ஆண் குரல் : எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ மனங்களோ
பெண் குரல் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ஆண் குரல் : லல லலலா…..

ஆண் குரல் : தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
பெண் குரல் : ஆ…….தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை

ஆண் குரல் : கண்ணில் என்ன
பெண் குரல் : லாலா
ஆண் குரல் : மின்னல் கண்ட பின்னும்
பெண் குரல் : லாலா
ஆண் குரல் : இன்னும் மின்னுவதோ

பெண் குரல் : உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ…….மயக்கமோ……

ஆண் குரல் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பெண் குரல் : லல லலலா…..
ஆண் குரல் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்
பெண் குரல் : லல லலலா…..

பெண் குரல் : இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
இருவர் : காண்போமே சேர்ந்தே நாமே…..
பெண் குரல் : லல லலலா…..
ஆண் குரல் : லல லலலா…..
Tags: IlayarajaM. G. VallabanS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகி
Previous Post

Kannu Maniye Song Lyrics Bailwaan Movie

Next Post

Saranam Bhava Song Lyrics Sethu Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

saranam-bhava-song-lyrics-sethu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.