Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaniyum Kiliyum Song Lyrics Pattampoochi Movie

by Admin
June 21, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Girl Voice : Ilamai irandum searnthaal idhayam malaraagum
Male Voice : Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae

Girl Voice : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Male Voice : Semmaantha maarbagam kandu
Nalla themmaangu paaduthadi vandu
Manam thaenaattril aaduthadi indru

Girl Voice : Sulathan-in thottaththu kaattru
Un sonthaththai kooriyathu nettru
Inba sorkkaththai nee enakku kaattu

Male Voice : Mangi ilam muththeduththu
Vannamalar koththeduththu
Sangamaththil koodivida ninaithaen

Girl Voice : Antha chandhiranilae azhagu
Panjanaiyai pottu vaiththu
Santhanaththai poosi vida ninaithaen
Nee nadamaadum kalaikoodam
Naan un rasigai anbae

Male Voice : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Girl Voice : Ilamai irandum searnthaal idhayam malaraagum

Girl Voice : Kannaana kannanathu azhagu
Nalla panneeril oorivarum nilavu
En kannaadi maaligaiyin kadhavu

Male Voice : Moodaamal moodi vaiththa maeni
Angu paadaamal paadivarum thaenee
Naan unnaalae indru oru nyaani

Girl Voice : Paal vadiyum pachai mugam
Melirandu sevvidhazhil
Neeyarunthum vannam indru koduppaen

Male Voice : Noolidaiyai paarththirukkum
Aalilaiyin raajiyaththil
Naanum oru raajangam amaippaen
En maharani yuvarani
Maragatha silaiyae anbae….

Male Voice : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Girl Voice : Ilamai irandum searnthaal idhayam malaraagum
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் குரல் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
ஆண் குரல் : உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே

பெண் குரல் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்…..

ஆண் குரல் : செம்மாந்த மார்பகம் கண்டு
நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு
மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று

பெண் குரல் : சுல்தானின் தோட்டத்துக் காற்று
உன் சொந்தத்தைக் கூறியது நேற்று
இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு

ஆண் குரல் : மங்கை இளம் முத்தெடுத்து
வண்ணமலர் கொத்தெடுத்து
சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்

பெண் குரல் : அந்த சந்திரனிலே அழகு
பஞ்சணையை போட்டு வைத்து
சந்தனத்தை பூசி விட நினைத்தேன்
நீ நடமாடும் கலைக்கூடம்
நான் உன் ரசிகை அன்பே….

ஆண் குரல் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் குரல் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

பெண் குரல் : கண்ணான கண்ணனது அழகு
நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு
என் கண்ணாடி மாளிகையின் கதவு

ஆண் குரல் : மூடாமல் மூடி வைத்த மேனி
அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ
நான் உன்னாலே இன்று ஒரு ஞானி

பெண் குரல் : பால் வடியும் பச்சை முகம்
மேலிரண்டு செவ்விதழில்
நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்

ஆண் குரல் : நூலிடையைப் பார்த்திருக்கும்
ஆலிலையின் ராஜ்ஜியத்தில்
நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்
என் மகராணி யுவராணி
மரகதச் சிலையே அன்பே……..

ஆண் குரல் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் குரல் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
Tags: P. SrinivasanP. SusheelaPulamaipithanT.M. Soundararajanடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலாபி. ஸ்ரீனிவாசன்
Previous Post

Varaaga Nadhikkarai Oram Song Lyrics Sangamam Movie

Next Post

Jalsa Song Lyrics Chennai 600028 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

jalsa-song-lyrics-chennai-600028 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.