Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannadi Nee Song Lyrics Mankatha Movie

by Admin
March 18, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannadi nee kanjaadai naan
En veedu nee un jannal naan
En thedal nee un thevai naan
En paadal nee un vaarthai naan

Male Voice : En paathi nee un paathi naan
En jeevan nee un thegam naan
En kangal nee un vannam naan
En ullam nee un ennam naan

Girl Voice : Kannodu vaa nee
Hey hey
Moga thaalam podu nee
Hey hey
Raja indru vaanodu megangal
Theendamal thottu sella

Girl Voice : En meni nee un aadai naan
En pechu nee un medai naan
En paathai nee un paatham naan
En thendral nee un vaasam naan

Male Voice : Ennai nee indru unarnthu kondae
Unnai ennodu thodarnthu naan kanden
Girl Voice : Etho ethetho nadanthu naan nindren
Vaanam melae thaan paranthu naan sendren

Male Voice : Un kangal oyaamal
En nenjai theeyil thalla

Male Voice : Kannadi nee
Girl Voice : Kanjaadai naan
Male Voice : En veedu nee
Girl Voice : Un jannal naan

Male Voice : En thedal nee
Girl Voice : Un thevai naan
Male Voice : En paadal nee
Girl Voice : Un vaarthai naan

Girl Voice : Dhuram elamae udainthu poga
Baaram ellamae valrnthu noyaaga
Male Voice : Veeram kondadum kalaignnaaga
Eeram manmelae vizhunthu theeyaaga

Girl Voice : Theeratha por ondru
Nee thanthu ennai vella

Girl Voice : En meni nee
Male Voice : Un aadai naan
Girl Voice : En pechu nee
Male Voice : Un medai naan

Girl Voice : En paathai nee
Male Voice : Un paatham naan
Girl Voice : En thendral nee
Male Voice : Un vaasam naan
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் குரல் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

ஆண் குரல் : என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..

பெண் குரல் : கண்ணோடு வா நீ
ஹே ஹே
மோக தாளம் போடு நீ
ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..

பெண் குரல் : என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

ஆண் குரல் : என்னை நீ இன்று
உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு
தொடர்ந்து நான் கண்டேன்

பெண் குரல் : எதோ ஏதேதோ
நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான்
பறந்து நான் சென்றேன்

ஆண் குரல் : உன் கண்கள் ஓயாமல்
என் நெஞ்சை தீயில் தள்ள

ஆண் குரல் : கண்ணாடி நீ
பெண் குரல் : கண்ஜாடை நான்..
ஆண் குரல் : என் வீடு நீ
பெண் குரல் : உன் ஜன்னல் நான்..

ஆண் குரல் : என் தேடல் நீ
பெண் குரல் : உன் தேவை நான்..
ஆண் குரல் : என் பாடல் நீ
பெண் குரல் : உன் வார்த்தை நான்..

பெண் குரல் : தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
ஆண் குரல் : வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக

பெண் குரல் : தீராத போர் ஒன்று
நீ தந்து என்னை வெல்ல

பெண் குரல் : என் மேனி நீ
ஆண் குரல் : உன் ஆடை நான்
பெண் குரல் : என் பேச்சு நீ
ஆண் குரல் : உன் மேடை நான்

பெண் குரல் : என் பாதை நீ
ஆண் குரல் : உன் பாதம் நான்
பெண் குரல் : என் தென்றல் நீ
ஆண் குரல் : உன் வாசம் நான்..
Tags: BhavathariniS. P. CharanYuvan Shankar Rajaஎஸ். பி. சரண்பவதாரணி
Previous Post

Poiyindri Meiyodu Song Lyrics Saranam Ayyappa Movie

Next Post

Ponnai Naan Paarthadhillai Song Lyrics Kannamoochi Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

ponnai-naan-paarthadhillai-song-lyrics-kannamoochi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.