Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannadi Nilave Song Lyrics Dear Movie

by Admin
August 15, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren

Male Voice : Dhooramaai unai veesinen
En vaanilae irulai poosinen
Maruthe unai theduthae
Oru thadai vanthu peru malaiyaai varuthae
En thanimaiyai adhu nerupaai suduthae
Aruginil vara manam thaan thaduthaal
Karam ondru thadukirathae

Girl Voice : Nadanthathai enni thaniyaai thavithaai
Karaivathu illai uyire
Pesinaal pesinaal maarume nilaye
Varthaiyaai koorinaal vaazhume urave
Urukkidava unai unarthidavaa

Male Voice : Edhu edhu enai thadupathu
Paavi manamadhu paavan thavikiradhe

Male Voice : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Girl Voice : En viral pidithu kann erandai rasithu
Pesidu enathuyire

Male Voice : Pesave uyir yenguthe
En vaarthaiyoo kadhavai moodudhae
Girl Voice : Manam maarumae unai thoondumae
Male Voice : Unadharuginil vara thaviyaai thavippen
Un oligalil siru ilaiyaai midhappen
Unai unai oru ulagaai unarnthen
Solli vida virainthu vandhen

Male Voice : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் குரல் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்

ஆண் குரல் : தூரமாய் உனை வீசினேன்
என் வானிலே இருளை பூசினேன்
மாறுதே உன்னை தேடுதே
ஒரு தடை வந்து பெரு மலையாய் வருதே
என் தனிமையை அது நெருப்பாய் சுடுதே
அருகினில் வர மனம் தான் தடுத்தால்
கரம் ஒன்று தடுக்கிறதே

பெண் குரல் : நடந்ததை எண்ணி தனியாய் தவித்தாய்
கரைவது இல்லை உயிரே
பேசினால் பேசினால் மாறுமே உறவே
வார்த்தையாய் கூறினால் வாழுமே உறவே
உறுக்கிடவா உனை உணர்த்திடவா

ஆண் குரல் : எது எது என்னை தடுப்பது
பாவி மனமது பாவம் தவிக்கிறதே

பெண் குரல் : என் விரல் பிடித்து கண் இரண்டாய் ரசித்து
பேசிடு எனதுயிரே

ஆண் குரல் : பேசவே உயிர் ஏங்குதே
என் வார்த்தையோ கதவை மூடுதே
பெண் குரல் : மனம் மாறுமே உனை தூண்டுமே
ஆண் குரல் : உனதருகினில் வர தவியாய் தவிப்பேன்
உன் ஒலிகளில் சிறு இலையாய் மிதப்பேன்
உனை உனை ஒரு இலையாய் மிதப்பேன்
சொல்லி விட விரைந்து வந்தேன்

ஆண் குரல் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்
Tags: Ajai S KhashyapG. V. Prakash KumarKarthik NethaSaindhavi Prakashஅஜய் எஸ் காஷ்யப்கார்த்திக் நேத்தாசைந்தவி பிரகாஷ்
Previous Post

Thamizh Thaai Vaazhthu Song Lyrics Lkg Movie

Next Post

Lava Lava Song Lyrics Naan Ee Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

lava-lava-song-lyrics-naan-ee Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.