Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannazhagu Singarikku Song Lyrics Meenava Nanban Movie

by Admin
December 29, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannazhagu singaarikku
Vizhi irandil kanni vaithaen
Kaadhalukku seedhanamaai
Idhayathaiyae kondu vandhaen

Male Voice : Kannazhagu singaarikku
Vizhi irandil kanni vaithaen
Kaadhalukku seedhanamaai
Idhayathaiyae kondu vandhaen
Amudhae senthaenae thirunaal kandaenae

Girl Voice : Ponnazhagu atthaanukku
Ila manadhai alli thandhaen
Poovidhazhin osaiyilae
Kadhai kadhaiyaai solla vandhaen

Girl Voice : Ponnazhagu atthaanukku
Ila manadhai alli thandhaen
Poovidhazhin osaiyilae
Kadhai kadhaiyaai solla vandhaen
Thalaivaa vandhaenae enai naan thandhaenae

Male Voice : Kalla vizhi mogam enna mozhi paesum
Innum enna naanam ennodu

Girl Voice : Anji nindra maadhu andhi varum podhu
Mella vidum thoodhu kannodu

Male Voice : Panjanaiyin maedaiyil
Enai thodum anbu manam

Girl Voice : Nenjamenum oonjalil
Dhinam varum inba sugam

Male Voice : Amudhae senthaenae thirunaal kandaenae

Girl Voice : Minnum ezhil thangam mannavanin angam
Moondru thamizh sangam ingae thaan

Male Voice : Dhaevi udal engum thaenaruvi pongum
Aasai manam yaengum angae thaan

Girl Voice : Thottavudan maeniyil
Mazhai mugil minnal varum

Male Voice : Thulli varum kaigalo
Thalir udal pinni varum

Girl Voice : Thalaivaa vandhaenae enai naan thandhaenae
ஆண் குரல் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்

ஆண் குரல் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

பெண் குரல் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்

பெண் குரல் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

ஆண் குரல் : கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு

பெண் குரல் : அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு

ஆண் குரல் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்

பெண் குரல் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்

ஆண் குரல் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்

பெண் குரல் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்

ஆண் குரல் : அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

ஆண் குரல் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்

பெண் குரல் : மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்

ஆண் குரல் : தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்

பெண் குரல் : தொட்டவுடன் மேனியில்
மழைமுகில் மின்னல் வரும்

ஆண் குரல் : துள்ளி வரும் கைகளோ
தளிர் உடல் பின்னி வரும்

பெண் குரல் : தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

பெண் குரல் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்

ஆண் குரல் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
Tags: M.S. VishwanathanT.M. SoundararajanVani Jayaramஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்வாணி ஜெயராம்
Previous Post

Iravil Varugira Song Lyrics Male Version En Aaloda Seruppa Kaanom Movie

Next Post

Oorvalamaaga Maappillai Pennum Song Lyrics Arasilangkumari Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

oorvalamaaga-maappillai-pennum-song-lyrics-arasilangkumari Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.