Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kanne Azhagiya Kanne Song Lyrics Manathile Oru Paattu Movie

by Admin
April 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae

Male Voice : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Kannae azhagiya kannae
Kamban karpanai pennae

Male Voice : Paaraamal vizhigalum thoongaathu
Pesaamal en manam thaangaathu
Kanavilum ninaivilum un mugam theriyaathu

Girl Voice : Kannaa manmatha kannaa
Kadhal dhesaththu mannaa

Male Voice : Ananatha vellam ingae aaraaga odum
Girl Voice : Aasaikku penmai angae anai pottu moodum
Male Voice : Ananatha vellam ingae aaraaga odum
Girl Voice : Aasaikku penmai angae anai pottu moodum

Male Voice : Idhazhgalil oorum inba thaen virunthaagum
Girl Voice : Parugidum pothu penmai naanaththil odum

Male Voice : Poo meani….
Girl Voice : Thaangaathu….
Male Voice : Ennaasai….
Girl Voice : Theeraathu…
Male Voice : Pidivaatham
Girl Voice : Maaraathu
Male Voice : Manmaanaal
Girl Voice : Thappaethu
Male Voice : Kanavilum ninaivilum un mugam theriyuthu

Male Voice : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Girl Voice : Kannaa manmatha kannaa
Kadhal dhesaththu mannaa

Male Voice : Paaraamal vizhigalum thaangaathu
Girl Voice : Pesaamal en manam thaangaathu
Male Voice : Kanavilum ninaivilum un mugam theriyaathu

Girl Voice : Kannaa manmatha kannaa
Male Voice : Kannae azhagiya kannae
ஆண் குரல் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே….

ஆண் குரல் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே

ஆண் குரல் : பாராமல் விழிகளும் தூங்காது
பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும்
உன் முகம் தெரியுது

பெண் குரல் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா

ஆண் குரல் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
பெண் குரல் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
ஆண் குரல் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
பெண் குரல் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்

ஆண் குரல் : இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்
பெண் குரல் : பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும்

ஆண் குரல் : பூமேனி……
பெண் குரல் : தாங்காது……
ஆண் குரல் : என்னாசை……
பெண் குரல் : தீராது……
ஆண் குரல் : பிடிவாதம்……
பெண் குரல் : மாறாது……
ஆண் குரல் : மணமானால்……
பெண் குரல் : தப்பேது……
ஆண் குரல் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

பெண் குரல் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா

பெண் குரல் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ஆண் குரல் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
பெண் குரல் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ஆண் குரல் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்

பெண் குரல் : மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று
ஆண் குரல் : பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு

பெண் குரல் : நேரங்கள்……
ஆண் குரல் : கூடட்டும்……
பெண் குரல் : சொந்தங்கள்……
ஆண் குரல் : வாழ்த்தட்டும்
பெண் குரல் : உள்ளங்கள்……
ஆண் குரல் : சேரட்டும்……
பெண் குரல் : மேளங்கள்……
ஆண் குரல் : கொட்டட்டும்
பெண் குரல் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

ஆண் குரல் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
பெண் குரல் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா

ஆண் குரல் : பாராமல் விழிகளும் தூங்காது
பெண் குரல் : பேசாமல் என் மனம் தாங்காது
ஆண் குரல் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

பெண் குரல் : கண்ணா மன்மத கண்ணா……
ஆண் குரல் : கண்ணே அழகிய கண்ணே……
Tags: Ilaya GangaiK. S. ChitraS. P. Balasubrahmanyamஇளையகங்கைஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ரா
Previous Post

Poothathellam Kachadhu Song Lyrics Vetri Vinayagar Movie

Next Post

En Vizhiyin Kanavu Song Lyrics Bangalore Naatkal Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

en-vizhiyin-kanavu-song-lyrics-bangalore-naatkal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.