Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannile Neer Song Lyrics Policekaran Magal Movie

by Admin
September 9, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannile neer etharku ho
Girl Voice : Kalamellam aluvatharku
Male Voice : Kannile neer etharku ho
Girl Voice : Kalamellam aluvatharku

Male Voice : Nenjile ninaivetharku ho
Girl Voice : Vanjagarai marapatharku
Male Voice : Kannile neer etharku ho
Kalamellam azuvatharku

Male Voice : Inbamennum mozhi etharku ho
Girl Voice : Selvathil methaparku
Male Voice : Thunbamenum sollethaku
Girl Voice : Ullamenpathullavarku
Kannile neer etharku ho
Kalamellam azuvatharku

Male Voice : Kaiyilae valaivetharku
Girl Voice : Kadhaliyai anaipatharku
Male Voice : Kaalilae nadai etharku
Girl Voice : Kadhalithu pirivatharku
Male Voice : Kannile neer etharku ho
Kalamellam azuvatharku

Male Voice : Paasamendra sol etharku
Girl Voice : Paarthirunthu thudipatharku
Male Voice : Asai konda vazhvetharku
Girl Voice : Antradam savatharku

Girl Voice : Kannile neer etharku ho
Kalamellam azuvatharku

Male Voice : Poovilae thean etharku
Girl Voice : Vandu vanthu suvaipatharku
Male Voice : Vanduku siraketharku
Girl Voice : Unda pinbu parapatharku
Both : Kannile neer etharku ho
Kalamellam azuvatharku
Nenjile ninaivetharku ho
Vanjagarai marapatharku
Kannile neer etharku ho
Kalamellam azuvatharku
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் குரல் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண் குரல் : காலமெல்லாம் அழுவதற்கு
ஆண் குரல் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண் குரல் : காலமெல்லாம் அழுவதற்கு
ஆண் குரல் : நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
பெண் குரல் : வஞ்சகரை மறப்பதற்கு
ஆண் குரல் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் குரல் : இன்பமெனும் மொழி எதற்கு ஹோ
பெண் குரல் : செல்வத்தில் மிதப்பவர்க்கு
ஆண் குரல் : துன்பமெனும் சொல்லெதற்கு
பெண் குரல் : உள்ளமென்பதுள்ளவர்க்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் குரல் : கையில்லே வளைவெதற்க்கு
பெண் குரல் : காதலியை அணைப்பதற்கு
ஆண் குரல் : காலிலே நடை எதற்கு
பெண் குரல் : காதலித்து பிரிவதற்கு
ஆண் குரல் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் குரல் : பாசமென்ற சொல் எதற்கு
பெண் குரல் : பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆண் குரல் : ஆசை கொண்ட வாழ்வெதற்கு
பெண் குரல் : அன்றாடம் சாவதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் குரல் : பூவில்லே தேன் எதற்கு
பெண் குரல் : வண்டு வந்து சுவைப்பதற்கு
ஆண் குரல் : வண்டுக்கு சிறகெதற்கு
பெண் குரல் : உண்ட பின்பு பறப்பதற்க்கு

இருவர் : கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
வஞ்சகரை மறப்பதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு
Tags: S. JanakiSirkazhi GovindarajanViswanathan Ramamoorthyஎஸ். ஜானகிசீர்காழி கோவிந்தராஜன்
Previous Post

Unna Partha Song Lyrics Athisaya Piravi Movie

Next Post

Yerriyile Elanthamaram Song Lyrics Karaiyellam Shenbagapoo Movie

Related Posts

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025
Next Post

yerriyile-elanthamaram-song-lyrics-karaiyellam-shenbagapoo Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.