Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannodu Meenai Kandu Song Lyrics Thalai Prasavam Movie

by Admin
May 20, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hae…hae….hae…ho…thoo…thoo….

Male Voice : Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae

Girl Voice : Kaipodum thoondil kandu
Mai podum kangal rendu
Vattam poduthu thittam poduthu
Avasaramaa adhisayamaa ragasiyamaa

Girl Voice : Sempanju kozhunthu poovaaga malarnthu
Sempanju kozhunthu poovaaga malarnthu
Thaenukkul neeraadum maayam enna

Male Voice : Sampangi nizhalae shenpagam pazhuthae
Maanidanthaan paadum raagam enna
Girl Voice : Manjal itta penmai un pakkam kondaada
Male Voice : Konjum kili endru en kangal vanthaada

Girl Voice : Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae
Male Voice : En manamae pon manamae un vasamae

Male Voice : Ilai vizhunthu malar vizhunthu
Kaai vizhunthu kani vizhunthu
Saainthaen naan kannae

Girl Voice : Arugirunthu oru virunthu
Pudhu virunthu madhuvirunthu
Paainthaen naan kannaa

Male Voice : Enna solli unnai
Azhaippathu ammaadi
Girl Voice : Manjam solli kaiyil
Edungal appaadi
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : ஹே……ஹே……..ஹே……ஹோ.தூ……தூ………

ஆண் குரல் : கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே

பெண் குரல் : கைப்போடும் தூண்டில் கண்டு
மை போடும் கண்கள் ரெண்டு
வட்டம் போடுது திட்டம் போடுது
அவசரமா அதிசயமா ரகசியமா……….

பெண் குரல் : செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
தேனுக்குள் நீராடும் மாயம் என்ன

ஆண் குரல் : சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே
மானிடந்தான் பாடும் ராகம் என்ன
பெண் குரல் : மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட
ஆண் குரல் : கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட

பெண் குரல் : துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
ஆண் குரல் : என் மனமே பொன் மனமே உன் வசமே

ஆண் குரல் : இலை விழுந்து மலர் விழுந்து
காய் விழுந்து கனி விழுந்து
சாய்ந்தேன் நான் கண்ணே…….

பெண் குரல் : அருகிருந்து ஒரு விருந்து
புது விருந்து மதுவிருந்து
பாய்ந்தேன் நான் கண்ணா…….

ஆண் குரல் : என்னச் சொல்லி உன்னை
அழைப்பது அம்மாடி….
பெண் குரல் : மஞ்சம் சொல்லி கையில்
எடுங்கள் அப்பாடி…….
Tags: KannadasanM.S. ViswanathanP. SusheelaS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலா
Previous Post

Marugo Marugo Song Lyrics 2 Sathi Leelavathi Movie

Next Post

Om Sivoham Song Lyrics Naan Kadavul Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

om-sivoham-song-lyrics-naan-kadavul Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.