Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaveriyil Thames Song Lyrics Thaaye Unakkaga Movie

by Admin
May 1, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : L. R. Eswari

Girl Voice : Kaaveriyil thames nadhi kalandhu vittadhu
Kandaangi kavunukullae maraindhu vittadhu
Kovai pazham cherryodu kanindhu vittadhu
Kuvalai malar lillyodu kuvindhu vittadhu

Girl Voice : Naagareegam merkku nokki nadanthu vittadhu
Naanam endra vaarthai indru maraindhu vittadhu
Vegamaana vaazhkkai indru valarndhu vittadhu
Vesham podum kottam indru malindhu vittadhu

Girl Voice : Kaaveriyil thames nadhi kalandhu vittadhu
Kandaangi kavunukullae maraindhu vittadhu
Kovai pazham cherryodu kanindhu vittadhu
Kuvalai malar lillyodu kuvindhu vittadhu

Girl Voice : Manjal poosum pennai indru madhipavar illai
Maiyidatha kangal thammai parpavar illai
Anjugindra penmai ennum adakkamum illai
Aduthu varum thalaimuraikku amaidhiyum illai

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் குரல் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது
கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது
குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது

பெண் குரல் : நாகரீகம் மேற்கு நோக்கி நடந்து விட்டது
நாணம் என்ற வார்த்தை இன்று மறைந்து விட்டது
வேகமான வாழ்க்கை இன்று வளர்ந்து விட்டது
வேஷம் போடும் கூட்டம் இன்று மலிந்து விட்டது

பெண் குரல் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது
கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது
குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது

பெண் குரல் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை
மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை
அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை
அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை

Tags: K. V. MahadevanKannadasanகண்ணதாசன்
Previous Post

Adangura Nillai Illa Rise Of Miller Song Lyrics Captain Miller Movie

Next Post

Vidhiyin Vilaivaal Song Lyrics Ezhai Padum Padu Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

vidhiyin-vilaivaal-song-lyrics-ezhai-padum-padu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.