Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kelvi Ketkum Neramalla Ithu Song Lyrics Kulakozhunthu Movie

by Admin
May 27, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kelvi ketkkum neramalla idhu
Thevai inba kadhalennum madhu
Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Girl Voice : Aaa….aarambam aagattum poojaigal

Girl Voice : Kelvi ketkkum neramalla idhu
Thevai inba kadhalennum madhu
Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Girl Voice : Mmm….aarambam aagattum poojaigal

Male Voice : ………………

Girl Voice : Maangani saattrilae thenai oottru
Maavilai medaiyil aadikkaattu
Poovenum pennmayil veenai meettu
Bodhaiyil paadalaam nooru paattu
Poovenum pennmayil veenai meettu
Bodhaiyil paadalaam nooru paattu

Male Voice : Konjamo
Girl Voice : Aa….aa…
Male Voice : Paaduvaen
Girl Voice : Aa….aa…
Male Voice : Kodi naal aaduvaen
Konjamo paaduvaen
Kodi naal aaduvaen

Girl Voice : Kelvi ketkkum neramalla idhu
Male Voice : Thevai inba kadhalennum madhu
Girl Voice : Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Male Voice : Aaa….aarambam aagattum poojaigal

Girl Voice : …………..

Male Voice : Gopuram paarththavan kovil kandaan
Kovilai kandapin poojai endraan
Poojaiyae deviyin sevai endraan
Poovaiyo paarkkalaam naalai endraal

Girl Voice : Solluvaal aayiram thottathum maaruvaal
Solluvaal aayiram thottathum maaruvaal

Male Voice : Kelvi ketkkum neramalla idhu
Girl Voice : Aa….aa…
Thevai inba kadhalennum madhu
Both : Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Girl Voice : Aa…aa….aarambam aagattum poojaigal
Aarambam aagattum naadagam laal lala laa….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் குரல் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

பெண் குரல் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் குரல் : ம்ம்ம்….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

ஆண் குரல் : ……………………….

பெண் குரல் : மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று
மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு

ஆண் குரல் : கொஞ்சமோ
பெண் குரல் : ஆ….ஆ…..
ஆண் குரல் : பாடுவேன்
பெண் குரல் : ஆ….ஆ…..
ஆண் குரல் : கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன்
கோடி நாள் ஆடுவேன்

பெண் குரல் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
ஆண் குரல் : தேவை இன்ப காதலென்னும் மது
பெண் குரல் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் குரல் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

பெண் குரல் : …………………

ஆண் குரல் : கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்
கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான்
பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்

பெண் குரல் : சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்

ஆண் குரல் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
பெண் குரல் : ஆ….ஆ…..
தேவை இன்ப காதலென்னும் மது
இருவர் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் குரல் : ஆ….ஆ….ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் லால் லல லா……
Tags: KannadasanM.S. ViswanathanS. JanakiS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Veppilai Veppilai Song Lyrics Palayathu Amman Movie

Next Post

Vaadi En Rukkumani Song Lyrics Saadhanai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

vaadi-en-rukkumani-song-lyrics-saadhanai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.