Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kinnathil Oorum Theral Song Lyrics Kanneeril Ezhuthathe Movie

by Admin
May 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Kousalya



Chorus : …………..

Girl Voice : Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai

Girl Voice : Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai

Girl Voice : Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa

Chorus : …………..

Girl Voice : Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai

Chorus : …………..

Girl Voice : Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano

Girl Voice : Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano

Girl Voice : Ponguthu thanguthu vidiyuthu mudiyuthu
Manjaththil konjidum mannaa neeyum vaa

Chorus : …………..

Girl Voice : Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai

Chorus : …………..

Girl Voice : Aa….aa….aa….aa….aa….
Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa

Chorus : …………..

Girl Voice : Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai

Chorus : …………..
பாடகி : கௌசல்யா


பாடலாசிரியர் : கங்கை கொண்டான்

குழு : ……………….

பெண் குரல் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை

பெண் குரல் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை

பெண் குரல் : பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா…

குழு : ……………….

பெண் குரல் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை

குழு : ……………….

பெண் குரல் : மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ

பெண் குரல் : மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ

பெண் குரல் : பொங்குது தங்குது விடியுது முடியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா…

குழு : ……………….

பெண் குரல் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை

குழு : ……………….

பெண் குரல் : ஆ…..ஆ…..ஆ……..ஆ…..ஆ…..ஆ……..
பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா…

குழு : …………………..

பெண் குரல் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை

குழு : …………………..
Tags: Gangai KondanShyamஷியாம்
Previous Post

Kangalal Naan Varainthen Song Lyrics Mangala Nayagi Movie

Next Post

Theeratha Vilayattu Pillai Song Lyrics Kavan Movie

Related Posts

Hari Hari Hari Om Song Lyrics Iniyavale Vaa Movie

September 6, 2025

Aasaigal Theinthathe Song Lyrics 2 Jaathi Pookkal Movie

August 22, 2025

Devan Koyil Mani Song Lyrics Kuzhandhai Yesu Movie

July 11, 2025

Un Aasaiyaa Song Lyrics Unarchigal Movie

June 2, 2025

Vaarai Kanne Mazhai Song Lyrics Idhayam Pesugirathu Movie

May 4, 2025

Athai Magalum Illai Song Lyrics Jaathi Pookkal Movie

April 12, 2025
Next Post

theeratha-vilayattu-pillai-song-lyrics-kavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.