Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kodai Marainthal Inbam Song Lyrics Manjal Mahimai Movie

by Admin
August 14, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kodai marainthal inbam varum
Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum

Male Voice : Oodum thendral munnal varum
Oodum thendral munnal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum

Girl Voice : Vasamamalar vaavendruasainthae
Male Voice : Aasaiyaai vandu nesam isaithathae
Girl Voice : Pesinaaal sugam varumo therinthae
Maasila inbam inimel namadhae

Girl Voice : Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum

Male Voice : Paaringae kannae paaraai chandrodhaiyam
Girl Voice : Pagalil thondravum aamo adhisayam
Male Voice : Paaringae kannae paaraai chandrodhaiyam
Girl Voice : Pagalil thondravum aamo adhisayam

Male Voice : Palinghu neer thanil vilangum immathiyam
Paavai unadhoru mugamae udhayam

Male Voice : Oodum thendral munnaal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum

Male Voice : Aanandham adhu engae piranthathu
Girl Voice : Amaintha aan pen anbaal valarnthathu
Both : Oonum uyirum ondraai kalanthathu
Unmai kaadhal uravae peridhu

Both : Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்


பெண் குரல் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் குரல் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

பெண் குரல் : வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆண் குரல் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பெண் குரல் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே..

பெண் குரல் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் குரல் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் குரல் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் குரல் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் குரல் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் குரல் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்

ஆண் குரல் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆண் குரல் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
பெண் குரல் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது

இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்…..
Tags:  GhantasalaP. SusheelaS. RajeswararaoUdumalai Narayanakaviஉடுமலை நாராயனகவிகண்டசாலாபி. சுஷீலா
Previous Post

Dance With Me Song Lyrics Enakku Innoru Per Irukku Movie

Next Post

September Madham Song Lyrics Alaipayuthey Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Hare Narayana Song Lyrics Vinayaka Chathurthi Vinayaka Chathurthi Movie

October 3, 2025
Next Post

september-madham-song-lyrics-alaipayuthey Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.