Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Koduppom Kai Song Lyrics Uravukku Kai Koduppom Movie

by Admin
June 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Seerkazhi Govindarajan



Male Voice : Koduppom kai koduppom
Anbukku kai koduppom
Arivukku kai koduppom
Unmaikku kai koduppom
Uravukku kai koduppom

Male Voice : Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom

Male Voice : Uzhaippukku mathippaloppom
Adhan uyarvukku parisalippom
Yemaaththum pizhaippukku
Yemaaththum pizhaippukku
Thadai vithippom
Thozhil perumaikke vazhi vaguppom

Male Voice : Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom

Male Voice : Nenjuyarththi thalai nimirnthu nindru
Nayavanjagaththai muriyadippom
Lanja lavanyamum panja paathagamum
Anjiyoda adi koduppom

Male Voice : Nanjai punjai payir minja seithu
Kodum panja peyin uyir kudippom
Anju poothaththayum adakkum sakthiyarul
Aathmanyaana kodi pidippom

Male Voice : Ottrumai valarnthiduvom
Mana vettrumai agatriduvim
Vettrigal vilaiththiduvom
Viruthugal kuvinthiduvom

Male Voice : Uravukku kai koduppom…
வெங்கடேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

ஆண் குரல் : கொடுப்போம் கை கொடுப்போம்
அன்புக்கு கை கொடுப்போம்
அறிவுக்கு கை கொடுப்போம்
உண்மைக்கு கை கொடுப்போம்
உறவுக்கு கை கொடுப்போம்

ஆண் குரல் : உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..

ஆண் குரல் : உழைப்புக்கு மதிப்பளிப்போம்
அதன் உயர்வுக்கு பரிசளிப்போம்
ஏமாத்தும் பிழைப்புக்கு
ஏமாத்தும் பிழைப்புக்கு
தடை விதிப்போம்
தொழில் பெருமைக்கே வழி வகுப்போம்…..

ஆண் குரல் : உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..

ஆண் குரல் : நெஞ்சுயர்த்தி தலை நிமிர்ந்து நின்று
நயவஞ்சகத்தை முறியடிப்போம்
லஞ்ச லாவண்யமும் பஞ்ச பாதகமும்
அஞ்சியோட அடி கொடுப்போம்

ஆண் குரல் : நஞ்சை புஞ்சை பயிர் மிஞ்ச செய்து
கொடும் பஞ்சப் பேயின் உயிர் குடிப்போம்
அஞ்சு பூதத்தையும் அடக்கும் சக்தியருள்
ஆத்மஞானக் கோடி பிடிப்போம்….

ஆண் குரல் : ஒற்றுமை வளர்த்திடுவோம்
மன வேற்றுமை அகற்றிடுவோம்
வெற்றிகள் விளைத்திடுவோம்
விருதுகள் குவித்திடுவோம்…….

ஆண் குரல் : உறவுக்கு கை கொடுப்போம்….
Tags: A. MaruthakasiD. B. RamachranS. P. Venkateshசீர்காழி கோவிந்தராஜன்டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி
Previous Post

Scooby Doobaa Song Lyrics Trigger Movie

Next Post

Azhagu Kutti Chellam Reprise Song Lyrics Azhagu Kutti Chellam Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025

Kangalum Kavi Paadudhe Song Lyrics Adutha Veettu Penn Movie

September 27, 2025

Kanni Penne Vaa Song Lyrics Alavudeenum Arputha Vilakkum 1957 Movie

September 27, 2025
Next Post

azhagu-kutti-chellam-reprise-song-lyrics-azhagu-kutti-chellam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.