Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Koyil Yaanai Song Lyrics Koyil Yaanai Movie

by Admin
July 6, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaamma ooo….oohhoi…..

Girl Voice : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaaiyyaa ooo…oohhoi…..

Male Voice : Jodi thedum chinna vayasu
Soodu yaerum nallaa orasu
Girl Voice : Podhum saami unga kurumbu
Thaangidaatha naadi narambu
Male Voice : Yaendi aaththaa unna paaththaa
Yaedho enna pannuthu
Girl Voice : Maelum keezhum nottam vittaa
Koochcham enna kolluthu

Male Voice : Koyil yaanai kaaval irukku
Girl Voice : Konji pesa aaval irukku
Male Voice : Aasaithaan enna thoonduthu
Girl Voice : Ongitta onnu venduthu
Male Voice : Vaamma
Girl Voice : Ooo….oohhoiyya….

Male Voice : Yaedham poda keni irukku
Yaeru pootta kaani irukku
Girl Voice : Kaaththu kaaththu yaengiyirukku
Kadhal moochchu vaangirukku

Male Voice : Thennag keeththum thendral kaaththum
Saernthaa enna kuththamma
Girl Voice : Poga poga podhai vanthaa
Naanae thaaraen moththamma

Male Voice : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaamma ooo….oohhoi…..

Girl Voice : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaaiyyaa ooo…oohhoi…..
ஆண் குரல் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓ….ஒஹ்ஹொய்…….

பெண் குரல் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓ….ஒஹ்ஹொய்….

ஆண் குரல் : ஜோடி தேடும் சின்ன வயசு
சூடு ஏறும் நல்லா ஒரசு
பெண் குரல் : போதும் சாமி உங்க குறும்பு
தாங்கிடாது நாடி நரம்பு
ஆண் குரல் : ஏன்டி ஆத்தா உன்ன பாத்தா
ஏதோ என்ன பண்ணுது
பெண் குரல் : மேலும் கீழும் நோட்டம் விட்டா
கூச்சம் என்ன கொல்லுது

ஆண் குரல் : கோயில் யானை காவல் இருக்கு
பெண் குரல் : கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆண் குரல் : ஆசைதான் என்ன தூண்டுது
பெண் குரல் : ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
ஆண் குரல் : வாம்மா
பெண் குரல் : ஓஓ….ஒஹ்ஹொய்யா….

ஆண் குரல் : ஏத்தம் போட கேணி இருக்கு
ஏரு பூட்ட காணி இருக்கு
பெண் குரல் : காத்து காத்து ஏங்கியிருக்கு
காதல் மூச்சு வாங்கியிருக்கு

ஆண் குரல் : தென்னங் கீத்தும் தென்றல் காத்தும்
சேர்ந்தா என்ன குத்தமா
பெண் குரல் : போக போக போதை வந்தா
நானே தாரேன் மொத்தமா

ஆண் குரல் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓ….ஒஹ்ஹொய்….

பெண் குரல் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓ….ஒஹ்ஹொய்….
Tags: ChraboseS. P. BalasubramaniamVani Jayaramஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்வாணி ஜெயராம்
Previous Post

Thanjai Periya Koil Song Lyrics Rajaraja Chozhan Movie

Next Post

Pagadai Kaaikalai Urutti Song Lyrics Jodi Pura Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

pagadai-kaaikalai-urutti-song-lyrics-jodi-pura Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.