Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kukkuk Koovena Song Lyrics Nethiyadi Movie

by Admin
August 7, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu

Male Voice : Idhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu
Girl Voice : Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Male Voice : Idhuthaan enathu nedunaal kanavu

Male Voice : Kannaththodu kannam vaiththu
Kalledukkum kallan naanae
Girl Voice : Thekki vaiththa thaenai ellaa
Paakki indri thanthaal maanae

Male Voice : Kaveri meenai kasthoori maanai
Kaiyodu yaendha kummaalamo
Girl Voice : Kaval meerum ennam vanthatho
Paavai vannam bodhai thanthatho

Male Voice : Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Girl Voice : Idhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu

Girl Voice : Merkkil pogum megam ondru
Vaanam paarkkum mannai kandu
Male Voice : Thooral podum neram indru
Vaazha vendum vaazhakkandru

Girl Voice : Verodum mannil neerodum pothu
Yaedhedho ennam undaagumo
Male Voice : Kaaman podum paanam allavo
Kaayam maarum maayam sollavo…oo….

Girl Voice : Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu

Male Voice : Idhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu
Girl Voice : Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Male Voice : Idhuthaan enathu nedunaal kanavu…
பெண் குரல் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் குரல் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் குரல் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் குரல் : இதுதான் எனது நெடுநாள் கனவு

ஆண் குரல் : கன்னத்தோடு கன்னம் வைத்து
கள்ளெடுக்கும் கள்ளன் நானே
பெண் குரல் : தேக்கி வைத்த தேனை எல்லாம்
பாக்கி இன்றி தந்தாள் மானே

ஆண் குரல் : காவேரி மீனை கஸ்தூரி மானை
கையோடு ஏந்த கும்மாளமோ
பெண் குரல் : காவல் மீறும் எண்ணம் வந்ததோ
பாவை வண்ணம் போதை தந்ததோ

ஆண் குரல் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
பெண் குரல் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் குரல் : மேற்கில் போகும் மேகம் ஒன்று
வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு
ஆண் குரல் : தூறல் போடும் நேரம் இன்று
வாழ வேண்டும் வாழைக்கன்று

பெண் குரல் : வேரோடும் மண்ணில் நீரோடும் போது
ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ
ஆண் குரல் : காமன் போடும் பாணம் அல்லவோ
காயம் மாறும் மாயம் சொல்லவோ……ஓ….

பெண் குரல் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் குரல் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் குரல் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் குரல் : இதுதான் எனது நெடுநாள் கனவு…
Tags: iarajanK. S. ChithraR. PS. P. Balasubrahmanyamஆர். பாண்டியராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ரா
Previous Post

Pasathal Enaiyeendra Annai Song Lyrics Amuthavalli Movie

Next Post

Vaan Nila Nila Song Lyrics Pattina Pravesam Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025
Next Post

vaan-nila-nila-song-lyrics-pattina-pravesam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.