Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kulikkum Pothile Song Lyrics 24 Mani Neram Movie

by Admin
March 24, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo

Girl Voice : Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo

Male Voice : Melaadai baaram aagumae
Thendralum theendinaal
Dhegam nogumae

Girl Voice : Nee paarthaal
Naanam aagumae
Nenjilum kannilum minnal odumae

Male Voice : Paarijaadham thaenil oorumae
Paarkka paarkka bodhai yerumae

Girl Voice : Kangal kooda kaayam pannumae
Kaadhal ennum theeyil thallumae

Male Voice : Gangai vellamae vaa

Girl Voice : Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Male Voice : Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo

Girl Voice : Kulikkum podhilae
Manasu kekkalae

Girl Voice : Aagaayam manjal poosumae
Aasaiyin baashaiyai kangal pesumae

Male Voice : Poo manjam nenjam podumae
Punnagai sindhidum velai thaedumae

Girl Voice : Mogam ennum
Yaagam seiyumae
Mutha maari engum peiyumae

Male Voice : Kaatru vandhu raagam paadumae
Kattil kooda thaalam podumae

Girl Voice : Kettu paarkkalaam vaa

Male Voice : Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Girl Voice : Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo

Male Voice : Kulikkum podhilae
Manasu kekkalae
ஆண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ

பெண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ

ஆண் குரல் : மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால்
தேகம் நோகுமே

பெண் குரல் : நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும்
மின்னல் ஓடுமே

ஆண் குரல் : பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்கப் பார்க்க போதை ஏறுமே

பெண் குரல் : கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே

ஆண் குரல் : கங்கை வெள்ளமே வா

பெண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
ஆண் குரல் : நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ

பெண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே

பெண் குரல் : ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே

ஆண் குரல் : பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே

பெண் குரல் : மோகம் என்னும்
யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே

ஆண் குரல் : காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே

பெண் குரல் : கேட்டுப் பார்க்கலாம் வா

ஆண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே

பெண் குரல் : நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ

ஆண் குரல் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
Tags: IlayarajaMalaysia VasudevanS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Rakkozhi Koovaiyile Song Lyric Oru Thayin Sabhatham Movie

Next Post

Jayalakshmi Song Lyrics Saithan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

jayalakshmi-song-lyrics-saithan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.