Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kunguma Kolam Song Lyrics Iravum Pagalum Movie

by Admin
November 22, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae
Kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae

Girl Voice : Mangaiyarkku perumai irukku azhagilae
Male Voice : Ho hoo
Girl Voice : Adhai madhithidaatha manidhar yedhu ulagilae
Male Voice : Hmm

Girl Voice : Mangaiyarkku perumai irukku azhagilae
Adhai madhithidaatha manidhar yedhu ulagilae

Male Voice : Naanamillaa pengalidam azhagu irukkumaa
Ha haa haahan
Naanamillaa pengalidam azhagu irukkumaa
Indha naagareegam kudumbathukku adangi nadakkuma
Indha naagareegam kudumbathukku adangi nadakkuma

Girl Voice : Aanavathai valarpathu thaan aangalin gunama
Aanavathai valarpathu thaan aangalin gunama
Pennai adimaiyaaga nadathum koodam arakkarin inama
Arakkarin inama

Male Voice : Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae

Girl Voice : Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku
Male Voice : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku
Girl Voice : Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku
Male Voice : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku
Girl Voice : Pennum aanum pottiyittaal tholvi yaarukku..tholvi yaarukku
Male Voice : pandhalilae Girl Voice : Aaahaa pandhalilae
Male Voice : Manapandhalilae thaali sumakkum nilamai yaarukku
Chorus : Ha ha ha
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் குரல் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே

பெண் குரல் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
ஆண் குரல் : ஹோ ஹோ
பெண் குரல் : அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..
ஆண் குரல் : ஹ்ம்ம்

பெண் குரல் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..

ஆண் குரல் : நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
ஹா ஹா ஹான்
நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா

பெண் குரல் : ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
பெண்ணை அடிமையாக நடத்தும் கூடம் அரக்கரின் இனமா
அரக்கரின் இனமா…..

ஆண் குரல் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே

பெண் குரல் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் குரல் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் குரல் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் குரல் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் குரல் : பெண்ணும் ஆணும் போட்டியிட்டால் தோல்வி யாருக்கு
ஆண் குரல் : பந்தலிலே…...பெண் குரல் : ஆஹா….பந்தலிலே…….
ஆண் குரல் : மணப்பந்தலிலே தாலி சுமக்கும் நிலைமை யாருக்கு
குழு : ஹா…..ஹா…..ஹா….
Tags: P. SusheelaT. R. PappaT.M. Soundararajanடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Pattaasu Poove Song Lyrics Sila Nodigalil Movie

Next Post

Mangamma Kannil Song Lyrics Iniyavale Vaa Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

mangamma-kannil-song-lyrics-iniyavale-vaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.