Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Madhu Oru Kaalai Vaithal Song Lyrics Kungumam Kathai Solgirathu Movie

by Admin
December 1, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Madhu…oo…oo…oo…oo…oo….
Oru kaalai vaiththaal adhu maadhu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Girl Voice : Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu
Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Girl Voice : Selaadum iru kangal sivaperi nindraada
Selaadum iru kangal sivaperi nindraada
Senthoora ezhil maeni un kadhal kondaada
Senthoora ezhil maeni un kadhal kondaada

Girl Voice : Noolaadum idai unthan kaiyodu vanthaada
Neeyaada vaaraayo aadaatha panthaada

Girl Voice : Ottu maangani aadaiyil aada
Ullamengilum thaen madhuvoda
Pattu pol udal aan thunai thaeda
Pakkam vanthaval naanunnai kooda

Girl Voice : Madhu oru kaalai vaiththaal adhu maathu
Sugam idhu illaiyendraal adhu yaedhu

Girl Voice : Saamanthi poovennai nenjodu soodungal
Saamanthi poovennai nenjodu soodungal
Sangeetha sugam kaana naan veenai meettungal
Sangeetha sugam kaana naan veenai meettungal

Girl Voice : Eppothum endrenum en kannai paarungal
Naalthorum unakkundu kalyaana yogangal
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : மது…..ஊ…ஊ…ஊ…ஊ…ஊ….
ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் குரல் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது
மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் குரல் : சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட
சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட
செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட
செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட

பெண் குரல் : நூலாடும் இடை உந்தன் கையோடு வந்தாட
நீயாட வாராயோ ஆடாத பந்தாட…..

பெண் குரல் : ஒட்டு மாங்கனி ஆடையில் ஆட
உள்ளமெங்கிலும் தேன் மதுவோட
பட்டு போல் உடல் ஆண் துணை தேட
பக்கம் வந்தவள் நானுன்னை கூட

பெண் குரல் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் குரல் : சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்
சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்
சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்
சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்

பெண் குரல் : எப்போதும் என்றேனும் என் கண்ணை பாருங்கள்
நாள்தோறும் உனக்குண்டு கல்யாண யோகங்கள்

பெண் குரல் : அந்தி மந்திரம் பார்வையில் சொல்ல
அச்சம் வெட்கமும் போனது மெல்ல
முந்திக் கொண்டவர் கைகளில் அள்ள
மோக வாகனம் வான் வழி செல்ல

பெண் குரல் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் குரல் : கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு
கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு
கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு
கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு

பெண் குரல் : பார்க்காமல் பழகாமல் உறவாட கூடாதோ
பாலுண்டு பழமுண்டு பசியாறலாகாதோ

பெண் குரல் : இல்லை என்றில்லை சொன்னவர் இல்லை
அள்ளி தந்ததால் தாழ்ந்தவர் இல்லை
என்னை யாருமே தொட்டவரில்லை
எந்தன் கைகளில் பட்டதும் இல்லை……..

பெண் குரல் : மது ஒரு காலை வைத்தால் அது மாது
சுகம் இது இல்லையென்றால் அது ஏது
Tags: L. R. EswariM.S. ViswanathanP. SusheelaS. JanakiVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிஎஸ். ஜானகிபி. சுஷீலா
Previous Post

Chinna Chinna Kannakukku Song Lyrics Kattu Roja Movie

Next Post

Raajaathi Kaathirundhaa Song Lyrics Thaayin Madiyil Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

raajaathi-kaathirundhaa-song-lyrics-thaayin-madiyil Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.