Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Magizhampoove Unnai Song Lyrics Puthiya Adimaigal Movie

by Admin
January 20, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Magizham poovae unnai paarththaen
Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen
Ninaiththu paarththaen nenjam yaengi
Urugi ponaen

Male Voice : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….

Male Voice : Ullam un melae
Paainthu thaavum thannaalae

Girl Voice : Thendralai pol en udalai
Theenda koodaatho kaaval thaanda koodaatho
Male Voice : Mogam koda megam pola
Neeyum vanthaal aagaatho

Male Voice : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….

Male Voice : Ponnai polae un maeni
Poovai neeyae en rani
Ponnai polae un maeni
Poovai neeyae en rani
Girl Voice : Aasa rajavae….naanum vaasa rojavae

Male Voice : Vaazhkkai enum paadhaiyilae
Saernthu povomae naamum vaazhnthu paarppomae
Girl Voice : Yaarum kaanaa sorkkam thannai
Naamum ingu kanbomae

Male Voice : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen
Girl Voice : Ninaiththu paarththaen nenjam yaengi
Urugi ponaen

Male Voice : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….
Male Voice : Mm….mmmmm…..
பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் குரல் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்……

ஆண் குரல் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..

பெண் குரல் : ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே
ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே

ஆண் குரல் : உள்ளம் உன் மேலே
பாய்ந்து தாவும் தன்னாலே

பெண் குரல் : தென்றலை போல் என் உடலை
தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ
ஆண் குரல் : மோகம் கொண்ட மேகம் போல
நீயும் வந்தால் ஆகாதோ……..

பெண் குரல் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..

ஆண் குரல் : பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பெண் குரல் : ஆசை ராஜாவே…..நானும் வாச ரோஜாவே

ஆண் குரல் : வாழ்க்கை எனும் பாதையிலே
சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே
பெண் குரல் : யாரும் காணா சொர்க்கம் தன்னை
நாமும் இங்கு காண்போமே……

ஆண் குரல் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
பெண் குரல் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்……

பெண் குரல் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
ஆண் குரல் : ம்ம்….ம்ம்ம்ம்….
Tags: IlayarajaK. J. YesudasMuthulingamP. Susheelaஇளையராஜாகே. ஜே. யேசுதாஸ்பி. சுஷீலா
Previous Post

Ilanjolai Poothatha Song Lyrics Unnakkaagave Vaazhgiren Movie

Next Post

Chellamma Song Lyrics Doctor Doctor Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025
Next Post

chellamma-song-lyrics-doctor-doctor Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.