Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Malligai Poovil Indru Song Lyrics Pennin Vazhkkai Movie

by Admin
September 30, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu

Male Voice : Mannavan naanae endru
Vanthatho thendral indru
Iniyoru yaekkamillai yaekkamillai kannae
Perinpam aarambam

Girl Voice : Unakkum enai pol ninaivugal oraayiram
Un manam athai maraiththathai solla
Dhinam ival thudiththida mella
Un ullam pollaathathaa kannaa

Male Voice : Iravum pagalum irunthathu un mogamae
En ilaiyaval illara dheepam
Yaettrida iththanai kaalam
Santhegam theerthenammaa kannae
Un thegam saernthenammaa

Girl Voice : Innum enna ennai konja vaa
Male Voice : Munnum pinnum minnum kannam poovaa

Girl Voice : Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu

Girl Voice : Tharavo peravo uriyavan neeyallavo
Than thalaivanin uravinai enni
Thanimaiyil urugiya kanni
Thallaadi nindraalaiya kannaa

Male Voice : Varavum selavum uravinil undaagalaam
Un ilanagai malargalin vannam
Kaniyithazh kanirasa kinnam
Kondaada naan vendumo kannae
Kodiyaada madi vendumo

Girl Voice : Nenjam ennum manjam undu vaa
Male Voice : Manjam thannil thanjam endru nee vaa

Girl Voice : Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu
Ennendru nee sollu
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு

ஆண் குரல் : மன்னவன் நானே என்று
வந்ததோ தென்றல் இன்று
இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே….
பேரின்பம் ஆரம்பம்….

பெண் குரல் : உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம்
உன் மனம் அதை மறைத்ததை சொல்ல
தினம் இவள் துடித்திட மெல்ல
உன் உள்ளம் பொல்லாததா கண்ணா….

ஆண் குரல் : இரவும் பகலும் இருந்தது உன் மோகமே
என் இளையவள் இல்லற தீபம்
ஏற்றிட இத்தனை காலம்
சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே….
உன் தேகம் சேர்ந்தேனம்மா…..

பெண் குரல் : இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா
ஆண் குரல் : முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா

பெண் குரல் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு

பெண் குரல் : தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ
தன் தலைவனின் உறவினை எண்ணி
தனிமையில் உருகிய கன்னி
தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா…..

ஆண் குரல் : வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம்
உன் இளநகை மலர்களின் வண்ணம்
கனியிதழ் கனிரசக் கிண்ணம்
கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே…
கொடியாட மடி வேண்டுமோ

பெண் குரல் : நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா….
ஆண் குரல் : மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா…..

பெண் குரல் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு
என்னென்று நீ சொல்லு
Tags: G. K. VenkateshKannadasanP. JayachP. Susheelaranபி. சுஷீலாபி. ஜெயச்சந்திரன்ஜி. கே. வெங்கடேஷ்
Previous Post

Valaiyal Karangalai Song Lyrics Thottal Poo Malarum Movie

Next Post

Yerikarai Thottathile Yezhai Song Lyrics Oli Piranthathu Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

yerikarai-thottathile-yezhai-song-lyrics-oli-piranthathu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.