Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Malligai Poovile Manjam Song Lyrics Karpoora Deepam Movie

by Admin
December 24, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu

Girl Voice : Ilam mangaithaan unnodu
Sangamam vanthu koodu

Girl Voice : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu

Girl Voice : Mannan maarbinil anbu kadhali kann urangu
Antha velaiyil vantha aasaiyil penn mayangu

Male Voice : Thottu thantha sugangal sorkkam thantha varangal
Thottu thantha sugangal sorkkam thantha varangal
Girl Voice : Un pattu malarganai mottu mlarnthathu
Kotti tharum kaaviyangal

Male Voice : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Ilam mangaithaan unnodu
Sangamam vanthu koodu…

Male Voice : Ponni aarena inbam noorena pongiduthae
Kanni meniyil kaaman kaaviyam thangiduthae
Girl Voice : Thanga ratham asaiya angam rendum isaiya
Thanga ratham asaiya angam rendum isaiya

Male Voice : Penn gangai pol ilam mangai poovudal
Ennai thoonduthu enna seiyya

Girl Voice : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu
Male Voice : Ilam mangaithaan ennodu
Sangamam vanthu koodu…

Male Voice : Malligai poovilae manjam ondru podu
Manthiram indru paadu….
பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் குரல் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு

பெண் குரல் : இளம் மங்கைதான் உன்னோடு
சங்கமம் வந்து கூடு

ஆண் குரல் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு….

பெண் குரல் : மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு
அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு

ஆண் குரல் : தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
பெண் குரல் : உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது
கொட்டி தரும் காவியங்கள்…

ஆண் குரல் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு…….

ஆண் குரல் : பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே
கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே
பெண் குரல் : தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய
தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய

ஆண் குரல் : பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல்
என்னை தூண்டுது என்ன செய்ய..

பெண் குரல் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
ஆண் குரல் : இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு…….

பெண் குரல் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
Tags: Gangai AmaranS. JanakiS. N. Surendarஎஸ். என். சுரேந்தர்எஸ். ஜானகிகங்கை அமரன்
Previous Post

Naadu Enbadhu Song Lyrics Roshakkari Movie

Next Post

Mathapoo Song Lyrics 2 Ranga Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

mathapoo-song-lyrics-2-ranga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.