Saturday, April 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mama Unakku Oru Song Lyrics Enga Chinna Rasa Movie

by Admin
January 15, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Maama unakku oru thoodhu vitten
Andhi maala kaathu vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Girl Voice : Maama unakku oru thoodhu vitten
Andhi maala kaathu vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Male Voice : Maanae unakku oru thoodhu vitten
Andha mega koottam vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Male Voice : Anji anji oyaama
Kenjugira aasa onnu

Girl Voice : Pinju idhu thaangaadhu
Solli vidum podhumunnu

Male Voice : Thodha anaichappadi
Thaangi pidippaen
Pattu saela kasangaama
Pesi mudippaen

Girl Voice : Andhiyila pandhi
Vaikkumpodhu
Enna varam venuminnu kelu

Male Voice : Adharkkul dhaagam thaninjirum

Girl Voice : Maama unakku oru thoodhu vitten
Andhi maala kaathu vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Male Voice : Maanae unakku oru thoodhu vitten
Andha mega koottam vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Girl Voice : Vacha kannu maaraama
Pachchakodi kaathirukku

Male Voice : Uchanthalai soodaeri
Unnathottu kulunthiruchu

Girl Voice : Aaathu manal oram
Oothu parichu
Kaiya saethu anaichapadi
Mungi kulichchu

Male Voice : Alli kodi pinnuvadha pola
Thannikkulla ninnukittu naama

Girl Voice : Adadaa adhudhaan pudhu sugam

Male Voice : Maanae unakku oru thoodhu vitten
Andha mega koottam vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Girl Voice : Maama unakku oru thoodhu vitten
Andhi maala kaathu vazhiyaa
Vandhucha vandhucha sollu sollu

Male Voice : Vandhucha vandhucha sollu sollu

Both : Vandhucha vandhucha sollu sollu
பெண் குரல் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

பெண் குரல் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் குரல் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….

ஆண் குரல் : அஞ்சி அஞ்சி ஓயாம
கெஞ்சுகிற ஆசை ஒன்னு

பெண் குரல் : பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடும் போதுமுன்னு

ஆண் குரல் : தோதா அணைச்சபடி
தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம
பேசி முடிப்பேன்

பெண் குரல் : அந்தியில பந்தி
வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு

ஆண் குரல் : அதற்குள்……தாகம் தணிஞ்சிரும்

பெண் குரல் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் குரல் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….

பெண் குரல் : வச்ச கண்ணு மாறாம
பச்சகொடி காத்திருக்கு

ஆண் குரல் : உச்சந்தலை சூடேறி
உன்னதொட்டு குளுந்திருச்சு

பெண் குரல் : ஆத்து மணலோரம்
ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி
முங்கி குளிச்சு

ஆண் குரல் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம

பெண் குரல் : அடாடா அதுதான் புது சுகம்…..

ஆண் குரல் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

பெண் குரல் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் குரல் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……

இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamSankar Ganeshஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிசங்கர் கணேஷ்
Previous Post

Ondre Ondru Thaen Oorum Song Lyrics Deivam Pesuma Movie

Next Post

Kattazhagi Pottazhagi Song Lyrics Thirunelveli Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

kattazhagi-pottazhagi-song-lyrics-thirunelveli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.