Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mangai Endral Song Lyrics Iraivan Kodutha Varam Movie

by Admin
September 25, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Male Voice : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Girl Voice : ……………..

Male Voice : Thaen sinthum mullaimottu paadal solla
Sevanthi poovum mella thaalam sintha
Deivam vanangum anbai vazhangum
Vaanaththil devan vanthu pookkal thoova

Male Voice : Manjaththil vaasam nalla vaazhththum paada
Kangal thudikkum nenjam rusikkum

Male Voice : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Girl Voice : ……………..

Male Voice : Inbangal nooruvagai solla solla
Ennangal thulluthammaa mella mella
Nenjai thiranthu mella thirumbu
Sittrinbam endru idhai yaaro sonnaar

Male Voice : Perinbam endru idhai naanae solvaen
Chellakiliyae annakiliyae….

Male Voice : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Both : ………………….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

ஆண் குரல் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் குரல் : ………………….

ஆண் குரல் : தேன் சிந்தும் முல்லைமொட்டு பாடல் சொல்ல
செவ்வந்திப் பூவும் மெல்ல தாளம் சிந்த
தெய்வம் வணங்கும் அன்பை வழங்கும்
வானத்தில் தேவன் வந்து பூக்கள் தூவ

ஆண் குரல் : மஞ்சத்தில் வாசம் நல்ல வாழ்த்தும் பாட
கண்கள் துடிக்கும் நெஞ்சம் ருசிக்கும்

ஆண் குரல் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் குரல் : ………………………

ஆண் குரல் : அன்பென்றால் உன்னையன்றி பெண்மையில்லை
பண்பென்றால் உன்னையன்றி மென்மையில்லை
என்ன சிரிப்பு………..என்ன துடிப்பு………..
பொன்னென்றால் தங்கம் என்று அர்த்தமில்லை

ஆண் குரல் : உன்னைத்தான் சொன்னேன் அன்றி வேறேயில்லை
தங்க ரதங்கள்……..உந்தன் குணங்கள்……….

பெண் குரல் : ……………………

ஆண் குரல் : இன்பங்கள் நூறுவகைச் சொல்லச் சொல்ல
எண்ணங்கள் துள்ளுதம்மா மெல்ல மெல்ல
நெஞ்சை திறந்து மெல்ல திரும்பு
சிற்றின்பம் என்று இதை யாரோ சொன்னார்

ஆண் குரல் : பேரின்பம் என்று இதை நானே சொல்வேன்
செல்லக்கிளியே அன்னக்கிளியே………..

ஆண் குரல் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

இருவர் : ……………………..
Tags: B. S. SasirekaJolly AbrahamKannadasanShankar Ganeshஎம்.எஸ். விஸ்வநாதன்பி. எஸ். சசிரேகாஜாலி ஆபிரகாம்
Previous Post

Kangalil Thoodhuvidu Song Lyrics Ilavarasan Movie

Next Post

Sollathan Ninaikiren Song Lyrics Kadhal Sugamanathu Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

sollathan-ninaikiren-song-lyrics-kadhal-sugamanathu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.