Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Marappadhilai Nenje Song Lyrics Oh My Kadavule Movie

by Admin
January 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sudharshan Ashok


Male Voice : Mozhiyilai mozhiyaai
Un per sollaamal
Vizhiyilai vizhiyaai
Un mugam paarkaamal

Male Voice : Uyirinil unaiyae
Naan puthaithen indrae
Purinthidum munnae
Unai pirinthen anbae

Male Voice : Dhinamum kanavil
Unai tholaivil kaangiren
Athanal iravai
Naan neela ketkiren

Male Voice : Ezhuthu pizhaiyaai
En kavithai aanadhae
Enakkae edhiri
En idhayam aanadhae

Male Voice : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi

Male Voice : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi

Male Voice : Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo

Male Voice : Mozhiyilai mozhiyaai
Un per sollaamal
Vizhiyilai vizhiyaai
Un mugam paarkaamal

Male Voice : Uyirinil unaiyae
Naan puthaithen indrae
Purinthidum munnae
Unai pirinthen anbae

Male Voice : Dhinamum kanavil
Unai tholaivil kaangiren
Athanal iravai
Naan neela ketkiren

Male Voice : Ezhuthu pizhaiyaai
En kavithai aanadhae
Enakkae edhiri
En idhayam aanadhae

Male Voice : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi

Male Voice : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi

Male Voice : Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
ஆண் குரல் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்

ஆண் குரல் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே…ஏ…..

ஆண் குரல் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்

ஆண் குரல் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே

ஆண் குரல் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் குரல் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் குரல் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண் குரல் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்

ஆண் குரல் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே

ஆண் குரல் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்

ஆண் குரல் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே

ஆண் குரல் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் குரல் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் குரல் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
Tags: Leon Jamesசுதர்சன் அசோக்லியோன் ஜேம்ஸ்
Previous Post

Idhu Enna Idhu Enna Song Lyrics Irukku Aana Illai Movie

Next Post

Theeradha Varumaiyudan Song Lyrics Gumastha Movie

Related Posts

En Pulse Yethitu Poriye Song Lyrics Kavalai Vendam Movie

June 12, 2025

Dragon Dragon Movie

April 29, 2025

Iraivaa Song Lyrics Dragon Movie

March 11, 2025

Sodi Seralam Song Lyrics Single Shankarum Smartphone Simranum Movie

January 9, 2025

Ootaanda Soltuvaa Song Lyrics Veera 2017 Movie

January 3, 2025

Pogaadhey Kanmaniye Song Lyrics Veera 2017 Movie

December 16, 2024
Next Post

theeradha-varumaiyudan-song-lyrics-gumastha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.