Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maya Song Lyrics Mugen Rao Album Songs Movie

by Admin
September 13, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Mugen Rao


Male Voice : Hoo hoo hoo hooo hae hae
Hoo hoo hoo hooo hoo hoo hoo ooo
Hoo ooo hoo ooo hooo oo

Male Voice : Kanaamalae povathadi
Un nenappil naanum inga
Venamunnu sollathadi
Venumunae neeyum ninnu

Male Voice : Yeno yeno unnai paarkamalae
Kangal rendil kanneer kudiyeruthae
En thozhi unthan thozhil dhinam saayamalae
En pagal ingu iruttiduthae….ae…..

Male Voice : Yaar yaaro edho pesi
Un manasa thaa…aan
En nenappa azhikka paartha
Adhu mudiyala thaa…aan

Male Voice : Thanna thaniya nadakkuran kaattula
Naan ippo pulamburenaa
Vellam yeruthu manasu muzhusa
Un poo mugam thaan….

Male Voice : Ullukulleyae…
Nee unna vechiyae
Nee enna thechiyae
Un usurukulla

Male Voice : Ullukulleyae…
Male Voice : Yaar unna
Male Voice : Nee unna vechiyae
Male Voice : Sonnalum
Male Voice : Nee ennai thechiyae
Male Voice : Nenjile unna vechi sumappenae anbae
Male Voice : Nanae nanae naaa…

Male Voice : Kannukullae thondridum katchigal
Mugamaanathu un mugamaanathu…
Kanneer ingu azhaiyena thengi
Nadhiyaanathu athu kadalaanathu

Male & Girl Voice :
Neendhi thaan paakanumuna
Neendhi thaan varuven unai paakavae
Maranam enai seendina
Unakkagavae uyir vaazhvenae

Male & Girl Voice :
Yaar yaaro edho pesi
Un manasa thaa…aan
En nenappa azhikka paartha
Adhu mudiyala thaa…aan

Male & Girl Voice :
Thanna thaniya nadakkuran kaattula
Naan ippo pulamburenaa
Vellam yeruthu manasu muzhusa
Un poo mugam thaan….
ஆண் குரல் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ

ஆண் குரல் : காணாமலே போவாதடி
உன் நெனப்பில் நானும் இங்க
வேணாமுன்னு சொல்லாதடி
வேணும்முன்னே நீயும் நின்னு

ஆண் குரல் : ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே
கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே
என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே
என் பகல் இங்கு இருட்டிடுதே…..ஏ…..

ஆண் குரல் : யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா….ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா….ஆன்

ஆண் குரல் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்

ஆண் குரல் : உள்ளுக்குள்ளேயே….
நீ உன்னை வச்சியே
நீ என்னை தெச்சியே
உன் உசுருகுள்ள

ஆண் குரல் : உள்ளுக்குள்ளேயே….
ஆண் குரல் : யார் உன்ன
ஆண் குரல் : நீ உன்ன வச்சியே
ஆண் குரல் : சொன்னாலும்
ஆண் குரல் : நீ என்னை தெச்சியே
ஆண் குரல் : நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே
ஆண் குரல் : நானே நானே னா……..

ஆண் குரல் : கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்
முகமானது உன் முகமானதே
கண்ணீர் இங்கு அழையென தேங்கி
நதியானது அது கடலானது

ஆண் மற்றும் பெண் குரல் :
நீந்தித்தான் பாக்கணுமுன்னா
நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே
மரணம் எனை சீண்டினா
உனக்காகவே உயிர் வாழ்வனே

ஆண் மற்றும் பெண் குரல் :
யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா….ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா….ஆன்

ஆண் மற்றும் பெண் குரல் :
தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்
Tags: Mugen Raoமுகன் ராவ்
Previous Post

Silar Siripar Silar Azhuvar Song Lyrics Paava Mannippu Movie

Next Post

Yaar Ivan Song Lyrics Thuppakki Munai Thuppakki Munai Movie

Related Posts

Alaiyuthey Song Lyrics Album Songs 2025 Movie

May 11, 2024

Sathiyama Sollurandi Song Lyrics Velan Movie

August 23, 2023

Yenggedi Song Lyrics Mugen Rao Album Songs Movie

October 17, 2020

Vennilavae Song Lyrics Wolf Wolf Movie

March 14, 2020
Next Post

yaar-ivan-song-lyrics-thuppakki-munai-thuppakki-munai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.