Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mayilaadum Thoppil Song Lyrics Chinna Pasanga Naanga Movie

by Admin
June 7, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mayilaadum thoppil maanaada kanden
Maanaadum podhu manamaada kanden
Maanaanadhu yaaro magaraaniyae neeyo
Manamaadavae thoondum maadheviyae neeyo

Girl Voice : Mayilaadum thoppil maanaada kanden
Maanaadum podhu manamaada kanden

Chorus : ……………………………………..

Male Voice : Velvette kannam thottu
Vaikkindra mutham ellaam
Kalvettu polae nirkkum
Kannae nam kaalam ellaam

Girl Voice : Naesithu nenjil vaithu
Neenda kaalam
Yaasitha pennukkindru raaja yogam

Male Voice : Yosithu ovvondraaga
Kaadhal paadam
Vaasithu artham sollum velaiyaagum

Girl Voice : Mai vizhiyoram ai vaigai baanam

Male Voice : Manmadhan podum mangala neram

Girl Voice : Pon maalai pozhudhinilae…

Male Voice : Mayilaadum thoppil maanaada kanden

Girl Voice : Maanaanadhu yaaro magaraajanae neeyo

Girl Voice : Ullathin undiyalil
Un aasai ennangalai
Saemithu vaitha kanni
Sindhithaal unnai enni

Male Voice : Saemitha anbu thaenai
Naanum vaanga
Saamathil saamandhip poo naalum yenga

Girl Voice : Poovukku vandhadhindru
Poojai neram
Pogattum vetkam indru kaadhu dhooram

Male Voice : Meedhangal indri mogangal kooda

Girl Voice : Mogangal nooru raagangal paada

Male Voice : Sangeetha mayakkathilae…ae…..

Girl Voice : Mayilaadum thoppil maanaada kanden
Maanaadum podhu manamaada kanden
Maanaanadhu yaaro magaraajanae neeyo
Manamaadavae thoondum maadhevanae neeyo

Male Voice : Mayilaadum thoppil maanaada kanden
Maanaadum podhu manamaada kanden
ஆண் குரல் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராணியே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

பெண் குரல் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்

குழு : ……………………………

ஆண் குரல் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு
வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டு போலே நிற்கும்
கண்ணே நம் காலம் எல்லாம்

பெண் குரல் : நேசித்து நெஞ்சில் வைத்து
நீண்ட காலம்
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்

ஆண் குரல் : யோசித்து ஒவ்வொன்றாக
காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்

பெண் குரல் : மை விழியோரம் ஐவகை பாணம்

ஆண் குரல் : மன்மதன் போடும் மங்கல நேரம்

பெண் குரல் : பொன் மாலைப் பொழுதினிலே…

ஆண் குரல் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

பெண் குரல் : மானானது யாரோ மகராஜனே நீயோ…..

பெண் குரல் : உள்ளத்தின் உண்டியலில்
உன் ஆசை எண்ணங்களை
சேமித்து வைத்த கன்னி
சிந்தித்தாள் உன்னை எண்ணி

ஆண் குரல் : சேமித்த அன்புத் தேனை
நானும் வாங்க
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க

பெண் குரல் : பூவுக்கு வந்ததின்று
பூஜை நேரம்
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்

ஆண் குரல் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட

பெண் குரல் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட

ஆண் குரல் : சங்கீத மயக்கத்திலே……ஏ…..

பெண் குரல் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

ஆண் குரல் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Kathal Oviyam Tamil Song Lyrics Alaigal Oivathillai Movie

Next Post

Kuthu Kuthu Song Lyrics En Mana Vaanil Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

kuthu-kuthu-song-lyrics-en-mana-vaanil Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.