Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mazhai Pozhiyum Song Lyrics Muppozhudhum Un Karpanaigal Movie

by Admin
November 25, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go

Male Voice : {Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu} (2)

Chorus : Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go

Male Voice : En kanaavil
Unai alaithu selgindren
Mun sollaatha
Sila viruppam solgindren
Kaathoramaai senthooram
Karainthu pogum naam thooram
Iruvarum oruvaraai
Maaruvom ini…Girl Voice : Aaaa

Chorus : Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go

Male Voice : Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu

Girl Voice : ………………..

Male Voice : Nee illaamal
Indha iravum vidiayathae…
Girl Voice : Aaa…
Nee varaamal
Indha kanavum mudiyaathae
Poongatrilae kai koorthu
Puthaiyum mannil thozh serthu
Pogirom pogirom
Ponguthae nila

Chorus : Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go

Male Voice : Mazhai pozhiyum maalaiyil
Girl Voice : Maalaiyil
Mara nizhalin saalaiyil
Girl Voice : Saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaga…

Male Voice : Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu

Chorus : Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go
பாடகி : மேகா

பாடகா்கள் : ஆலப் ராஜு, ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் குரல் : { மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது } (2)

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் குரல் : என் கனாவில்
உனை அழைத்து
செல்கின்றேன் முன்
சொல்லாத சில விருப்பம்
சொல்கின்றேன் காதோரமாய்
செந்தூரம் கரைந்து போகும்
நம் தூரம் இருவரும் ஒருவராய்
மாறுவோம் இனி பெண் குரல் : ஆஆ…

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் குரல் : மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது

பெண் குரல் : ……………………………..

ஆண் குரல் : நீ இல்லாமல்
இந்த இரவும் விடியாதே
பெண் குரல் : ஆஆ…
நீ வராமல் இந்த கனவும்
முடியாதே பூங்காற்றிலே
கை கோா்த்து புதையும்
மண்ணில் தோள் சோ்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் குரல் : மழை
பொழியும் மாலையில்
பெண் குரல் : மாலையில்
மர நிழலின் சாலையில்
பெண் குரல் : சாலையில்
அவள் நினைவில்
போகையில் மனம்
மயங்கி ஏதோ ஆக

ஆண் குரல் : மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
Tags: Aalap RajuG. V. Prakash KumarMegha
Previous Post

Hawaliya Hawaliya Song Lyrics Janakiraman Movie

Next Post

Aanantha Thaen Kaatru Song Lyrics Manipur Mamiyar Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

aanantha-thaen-kaatru-song-lyrics-manipur-mamiyar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.