Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mella Pesu Mella Pesu Song Lyrics Yaen Movie

by Admin
June 24, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mella pesu mella pesu
Mella pesu mella pesu
Kannadi paathirathai kall meedhu
Vaipathu pol
Mella pesu mella pesu

Girl Voice : Akkam pakkam paarthu
Male Voice : Hmm
Girl Voice : Aasai pinnal pottu
Male Voice : Ohh
Girl Voice : Akkam pakkam paarthu
Aasai pinnal pottu
Male Voice : Kannangalai saerthu
Kaadhukkullae pesu
Girl Voice : Shhhh
Mella pseu mella pesu

Male Voice : Kai valaithaal un kai valaigal
En kaavalil aadattumae
Girl Voice : Kaarsalangai un kaalgaludan
En kaadhalai pesattumae

Male Voice : Inbam undu Girl Voice : Hmm
Male Voice : Alli veesa Girl Voice : Hmm mm
Male Voice : Inbam undu alli veesa
Girl Voice : Idhazhgalinaal enna pesa
Male Voice : Ichh chh chh
Mela pesu Girl Voice : Shh mella pesu

Male Voice : Irupathellam indru theerndhu vittaal
Pinbu enna thaan pseuvadhu
Girl Voice : Ilai maraivu konjam kaai maraivu
Andha inbamthaan vaazhvadhu

Male Voice : Solli tharum kalai illaiyae
Solli tharum kalai illaiyae
Girl Voice : Sorgathukku vilai illaiyae
Male Voice : Hooo…mella pesu
Girl Voice : Mella pesu
Male Voice : Kannadi paathirathai
Girl Voice : Kall meedhu vaipathu pol
Mella pesu Male Voice : Shh mella pesu
Girl Voice : Shh mella pesu
Male Voice : Shhhh….
ஆண் குரல் : மெல்ல பேசு மெல்ல பேசு
மெல்ல பேசு மெல்ல பேசு
கண்ணாடி பாத்திரத்தை கல் மீது
வைப்பதுபோல்
மெல்ல பேசு மெல்ல பேசு

பெண் குரல் : அக்கம் பக்கம் பார்த்து
ஆண் குரல் : ஹ்ம்ம்
பெண் குரல் : ஆசை பின்னல் போட்டு
ஆண் குரல் : ஒஹ்
பெண் குரல் : அக்கம் பக்கம் பார்த்து
ஆசை பின்னல் போட்டு
ஆண் குரல் : கன்னங்களை சேர்த்து
காதுக்குள்ளே பேசு
பெண் குரல் : ஸ்ஸ்ஸ்ஹ்
மெல்ல பேசு மெல்ல பேசு…….

ஆண் குரல் : கைவளைத்தால் உன் கைவளைகள்
என் காவலில் ஆடட்டுமே
பெண் குரல் : காற்சலங்கை உன் கால்களுடன்
என் காதலை பேசட்டுமே

ஆண் குரல் : இன்பம் உண்டு
பெண் குரல் : ஹ்ம்ம்
ஆண் குரல் : அள்ளி வீச
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் குரல் : இன்பம் உண்டு அள்ளி வீச
பெண் குரல் : இதழ்களினால் என்ன பேச….
ஆண் குரல் : இச் ச் ச்
மெல்ல பேசு
பெண் குரல் : ஸ்ஸ் மெல்ல பேசு

ஆண் குரல் : இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால்
பின்பு என்னதான் பேசுவது
பெண் குரல் : இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு
அந்த இன்பந்தான் வாழுவது

ஆண் குரல் : சொல்லி தரும் கலை இல்லையே…..
சொல்லி தரும் கலை இல்லையே…..
பெண் குரல் : சொர்க்கத்துக்கு விலை இல்லையே…
ஆண் குரல் : ஹோ…..இச் ச் ச் மெல்ல பேசு
பெண் குரல் : மெல்ல பேசு
ஆண் குரல் : கண்ணாடி பாத்திரத்தை
பெண் குரல் : கல் மீது வைப்பதுபோல்
மெல்ல பேசு
ஆண் குரல் : ஸ் மெல்ல பேசு
பெண் குரல் : ஸ் மெல்ல பேசு
ஆண் குரல் : ஸ்ஸ்ஹ்……
Tags: L. R. EswariT. R. PappaT.M. Soundararajanஎல். ஆர். ஈஸ்வரிடி. ஆர். பாப்பாடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Viduda Ponnungale Venam Venam Song Lyrics Vanavarayan Vallavarayan Movie

Next Post

Thandana Thandana Song Lyrics Oru Malarin Payanam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

thandana-thandana-song-lyrics-oru-malarin-payanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.