Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mullilla Roja Muthara Song Lyrics Moondru Dheivangal Movie

by Admin
June 22, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden

Male Voice : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Girl Voice : Ponnai pol nindren
Poovennum ennullam
Thannai alli thandhen

Both : Mullillaa rojaa
Male Voice : Muthaara pon oonjal kanden

Male Voice : Maan ennum per kondu
Penn ondru vandhathu maarbil aadattum
Maan ennum per kondu
Penn ondru vandhathu maarbil aadattum
Girl Voice : Yen endru kelaamal
Naan ingu vandha pin yekkam theerattum
Yen endru kelaamal
Naan ingu vandha pin yekkam theerattum

Male Voice : Kannukkul
Femlae : Konjam paarungal
Male Voice : Ennenna
Girl Voice : Undu koorungal

Male Voice : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden

Girl Voice : Aaa aa aa a aa aa aa aa aa aa aa
Male Voice : Aaa aa aa a aa aa aa aa aa aa aa

Girl Voice : Thaen pattu kannangal
Nee thotta nerathil sivanthu poguma
Thaen pattu kannangal
Nee thotta nerathil sivanthu poguma
Male Voice : Mogathin vaegathil
Naan thantha sinnangal maraindhu pogumo
Mogathin vaegathil
Naan thantha sinnangal maraindhu pogumo

Girl Voice : Sandhithaal
Male Voice : Konjam thollai thaan
Girl Voice : Sindhithaal
Male Voice : Inba ellai thaan

Male Voice : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden

Girl Voice : Ponnai pol nindren
Poovennum ennullam
Thannai alli thandhen

Both : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden

Both : Haaa….aaa…aaa….aa…
Haaa….aaa…aaa….aa…
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்

ஆண் குரல் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெண் குரல் : பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்

ஆண் குரல் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்

ஆண் குரல் : மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்

பெண் குரல் : ஏன் என்று கேளாமல்
நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
ஏன் என்று கேளாமல்
நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்

ஆண் குரல் : கண்ணுக்குள்
பெண் குரல் : கொஞ்சம் பாருங்கள்
ஆண் குரல் : என்னென்ன
பெண் குரல் : என்று கூறுங்கள்

ஆண் குரல் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்

பெண் குரல் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
ஆண் குரல் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ

பெண் குரல் : தேன்பட்டு கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன்பட்டு கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ

ஆண் குரல் : மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ

பெண் குரல் : சந்தித்தால்
ஆண் குரல் : கொஞ்சம் தொல்லைதான்
பெண் குரல் : சிந்தித்தால்
ஆண் குரல் : இன்ப எல்லைதான்

ஆண் குரல் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்

பெண் குரல் : பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்

இருவர் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…
ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…
Tags: M.S. VishwanathanP. SusheelaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்பி. சுஷீலா
Previous Post

Pudhukkotai Saravanan Song Lyrics Pudhukottaiyilirundhu Saravanan Movie

Next Post

Kaathaga Song Lyrics Idhu Namma Aalu 2016 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

kaathaga-song-lyrics-idhu-namma-aalu-2016 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.