Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Musthafa Musthafa Song Lyrics Amaran Movie

by Admin
December 11, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. Karthik (Actor)


Male Voice : Musthafaa …..
Musthafaa musthafaa
Musthafaa musthafaa
Musthafaa musthafaa
Musthafaa musthafaa

Male Voice : Nee thaan oruvanae
Nee thaan thalaivanae
Iravu neram ..
Girl Voice : Haaa….
Male Voice : Nilavum neeyae…
Girl Voice : Haaa…
Male Voice : Vidiyumbothu kathirum neeyae
Oorae unthan kaiyil
Vaanam unthan paiyil

Male Voice : Musthafaa musthafaa
Musthafaa musthafaa

Male Voice : Kodi iravu kodi nilavu
Vanthu pogum ingae
Kelvi ketka yaarum illai
Geethai yedhu ingae

Male Voice : Kothai rathiyum
Koppai mathuvum
Bothai yettrum ingae
Entha vithiyum entha muraiyum
Theendidaathingae

Male Voice : Vaettai ithu suthanthira vaettai
Kottai ithu oruvanin kottai
Aanodu pennukkum
Pennodu aanukkum vaettai

Male Voice : Musthafaa musthafaa
Musthafaa musthafaa

Male Voice : Paathi udaiyil jodi malargal
Ooril ulavum engum
Nooru malargal odi vanthu
Maarbil poo parikkum

Male Voice : Ezhu theruvil neengal nadanthaal
Kodi ruubaai kottum
Kodi varavu kodi selavu
Ungalin thittam

Male Voice : Illai ethirigal unakkillai
Ellai tholvigal unakkillai
Muthangal seigindra sathangal
Eppothum geetham

Male Voice : Musthafaa musthafaa
Musthafaa musthafaa

Male Voice : Nee thaan oruvanae
Nee thaan thalaivanae
Iravu neram ..
Girl Voice : Haaa….
Male Voice : Nilavum neeyae…
Girl Voice : Haaa…
Male Voice : Vidiyumbothu kathirum neeyae
Oorae unthan kaiyil
Vaanam unthan paiyil
ஆண் குரல் : முஸ்தபா………
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா

ஆண் குரல் : நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
பெண் குரல் : ஹா……..
ஆண் குரல் : நிலவு நீயே
பெண் குரல் : ஹா…….
ஆண் குரல் : விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்

ஆண் குரல் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா

ஆண் குரல் : கோடி இரவு கோடி நிலவு
வந்து போகும் இங்கே
கேள்வி கேட்க யாரும் இல்லை
கீதை ஏது இங்கே

ஆண் குரல் : கோதை ரதியும்
கோப்பை மதுவும்
போதை ஏற்றும் இங்கே
எந்த விதியும் எந்த முறையும்
தீண்டிடாதிங்கே

ஆண் குரல் : வேட்டை இது சுதந்திர வேட்டை
கோட்டை இது ஒருவனின் கோட்டை
ஆணோடு பெண்ணுக்கும்
பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை

ஆண் குரல் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா

ஆண் குரல் : பாதி உடையில் ஜோதி மலர்கள்
ஊரில் உலவும் எங்கும்
நுாறு மலர்கள் ஓடி வந்து
மார்பில் பூப்பறிக்கும்

ஆண் குரல் : ஏழு தெருவில் நீங்கள் நடந்தால்
கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு
உங்களின் திட்டம்

ஆண் குரல் : இல்லை எதிரிகள் உனக்கில்லை
எல்லை தோல்விகள் உனக்கில்லை
முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள்
எப்போதும் கீதம்

ஆண் குரல் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா

ஆண் குரல் : நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
பெண் குரல் : ஹா……..
ஆண் குரல் : நிலவு நீயே
பெண் குரல் : ஹா…….
ஆண் குரல் : விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்
Tags: Adithyanஆதித்தியன்எஸ். கார்த்திக் ( நடிகர் )
Previous Post

Kaviyam Padava Thendrale Song Lyrics Idhayathai Thirudathe Movie

Next Post

Aei Samba Song Lyrics Pandavar Bhoomi Movie

Related Posts

Kizhaku Sivakayile Song Lyrics Seevalaperi Pandi Movie

July 16, 2025

Azhagoviam Song Lyrics Roja Malare Movie

June 26, 2025

Kadhal Illaathathu Song Lyrics Mani Rathnam Movie

December 12, 2024

Anandham Vandhadhadi Song Lyrics Roja Malare Movie

July 21, 2024

Besarettu Besarettu Song Lyrics Sivan Movie

March 25, 2024

Vethala Potta Song Lyrics Amaran Movie

February 21, 2024
Next Post

aei-samba-song-lyrics-pandavar-bhoomi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.