Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthaduthey Song Lyrics Nallavanukku Nallavan Movie

by Admin
November 22, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Muththaaduthae muththaduthae
Raagam
Pithanathae pithanathae dhegam
Poovaai neeyum paarvai veesu
Anbae neeyum kannaal pesu

Girl Voice : Kani idhazh
Muththaaduthae muththaaduthae raagam
Pithaanathae pithaanathae dhegam
Poovaai neeyum paarvai veesu
Anbae neeyum kannaal pesu

Male Voice : Kani idhazh
Muthaaduthae muthaaduthae raagam

Chorus : ……………………………….

Male Voice : Paavai un meni kaadhal veenai
Kaalai en kaigal meetum velai
Girl Voice : Ennenna raagangal nee meetuvaai
Adhil ennenna vannangal nee kaatuvaai

Male Voice : Yedhetho raagangal naan paadalaam
Adhu thaangaamal un meni poraadalaam
Girl Voice : Sandhosham thaangaamal thallaadum nerathil
En meni saayamal nee thaangalaam anbae
Lalallaa……

Male Voice : Muththaaduthae muththaaduthae
Raagam
Girl Voice : Pithaanathae pithaanathae
Dhegam

Girl Voice : Dhegam thanneril neenthum podhu
Nenjil yedhetho inbam nooru
Male Voice : Meen pola naan maari vilayadavaa
Alai neer pola un meedhu naan modhavaa

Girl Voice : En meni nogamal vilayadalaam
Indha idaiyodu thaalangal nee podalaam
Male Voice : Thaalangal naan poda naanangal paranthoda
Dhegangal ilaipaara idam thedalaam amudhae
Rapa rapapaa

Girl Voice : Muththaaduthae muththaaduthae
Raagam
Pithaanathae pithaanathae
Dhegam

Male Voice : Poovaai neeyum paarvai veesu
Anbae neeyum kannaal pesu

Male & Girl Voice :
Kani idhazh
Muththaaduthae muththaaduthae
Raagam
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

பெண் குரல் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண் குரல் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்

குழு : ……………………………………..

ஆண் குரல் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் குரல் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்

ஆண் குரல் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் குரல் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா

ஆண் குரல் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் குரல் : பித்தானதே பித்தானதே தேகம்

பெண் குரல் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் குரல் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா

பெண் குரல் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் குரல் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா

பெண் குரல் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்

ஆண் குரல் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண் மற்றும் பெண் குரல் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Namma Indiya Dhesam Song Lyrics Nijangal Movie

Next Post

Jodi Kili Enge Song Lyrics Padikathavan 1985 Film Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

jodi-kili-enge-song-lyrics-padikathavan-1985-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.