Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthal Murai Song Lyrics Pudhiya Payanam Movie

by Admin
January 25, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male Voice : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Girl Voice : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male Voice : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Girl Voice : Yaedho sugam undaanadhae
Varaadha noi vandhaadudhae

Male Voice : Ennai nee unnai naan
Marundhaaga maatrikkolvomaa

Girl Voice : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male Voice : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Chorus : ………………………

Male Voice : Kodi varudam erindha sooriyan
Unnaal kulirndhadhadi
Un koondhal ennai thazhuviyapodhu
En manam erindhadhadi

Girl Voice : O.. Aayiram varudam ulaviya kaatru
Unnaal nindradhadaa
Nee moochu mutta anaitha podhu
Ulagam marandhadhadaa

Male Voice : Kaatril un saelai parakka
Idaiyae iru muyalgal thavikka
Ohoho

Girl Voice : Kaigal kodi yaetri pidikka
Dhaegam thaedi thudikka

Male Voice : Nee ennil nuzhaindhaai
Naan unnil tholaindhaen

Girl Voice : Nee ennil nuzhaindhaai
Ohoho
Naan unnil tholaindhaen

Male Voice : Mudhal murai mudhal murai
Mudhal murai mudhal murai
Mudhal murai….

Girl Voice : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male Voice : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae
பெண் குரல் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் குரல் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

பெண் குரல் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் குரல் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

பெண் குரல் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

ஆண் குரல் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

பெண் குரல் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் குரல் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

குழு : ……………………………

ஆண் குரல் : கோடி வருடம் எறிந்த சூரியன்
உன்னால் குளிர்ந்ததடி
உன் கூந்தல் என்னை தழுவியபோது
என் மனம் எரிந்ததடி

பெண் குரல் : ஒ…..ஆயிரம் வருடம் உலவிய காற்று
உன்னால் நின்றதடா
நீ மூச்சு முட்ட அணைத்த பொது
உலகம் மறந்ததடா

ஆண் குரல் : காற்றில் உன் சேலை பறக்க
இடையே இரு முயல்கள் தவிக்க
ஓஹ்ஹோ

பெண் குரல் : கைகள் கோடி ஏற்றி பிடிக்க
தேகம் தேடி துடிக்க

ஆண் குரல் : நீ என்னில் நுழைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்

பெண் குரல் : நான் உன்னில் தொலைந்தேன்
ஓஹோஹோ
நீ என்னில் நுழைந்தாய்

ஆண் குரல் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……

ஆண் குரல் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

பெண் குரல் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

ஆண் குரல் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

இருவர் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

ஆண் குரல் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……

ஆண் குரல் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……
Tags: KrishPrasad GaneshSaindhaviகிரிஷ்சைந்தவிபிரசாத் கணேஷ்
Previous Post

Isthanbul Rajakumari Song Lyrics Mazhai Movie

Next Post

Sugantham Manakkindra Song Lyrics Meendum Pallavi Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Morada Morada Song Lyrics Vanamagan Movie

August 22, 2025

Malarukul Malarukul Song Lyrics Pudhiya Payanam Movie

August 13, 2025

Vaada Bin Lada Song Lyrics Mankatha Movie

June 19, 2025

Varrale Song Lyrics Singam Puli Movie

June 5, 2025

Thanjavoor Jillakari Song Lyrics Sura Movie

March 20, 2025
Next Post

sugantham-manakkindra-song-lyrics-meendum-pallavi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.