Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthal Muthal Varum Song Lyrics Kalangalil Aval Vasantham Movie

by Admin
August 19, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Girl Voice : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male Voice : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Girl Voice : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male Voice : Unnai naanum ennai neeyum
Unarntha pinnaalae
Unnai thottu aadi magizha
Thadaigal sollaathae

Girl Voice : Manathil manathu saerntha pothum
Maalai vendaamaa
Maalai ondru potta pinnaal
Madiyil vizhalaamae

Male Voice : Paruva kaalaththin pudhiya kanavugal
Kaaththu kidappathil enna labam

Male Voice : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Girl Voice : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Girl Voice : Intha azhagum paruva sugamum
Nilaiththu nirkaathu
Nenjil valarum unmai anbu
Endrum maaraathu

Male Voice : Antha unmai ariyum ullam
Enakku kidaiyaathaa
Adhuvum vendum idhuvum vendum
Unakku theriyaathaa
Girl Voice : Adhuvum puriyuthu idhuvum theriyuthu
Kaalam kaniyattum allitharuvaen

Male Voice : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Girl Voice : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male Voice : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Girl Voice : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் குரல் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் குரல் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது……

ஆண் குரல் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் குரல் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது……

ஆண் குரல் : உன்னை நானும் என்னை
நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ
தடைகள் சொல்லாதே

பெண் குரல் : மனதில் மனது சேர்ந்த போதும்
மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால்
மடியில் விழலாமே

ஆண் குரல் : பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்துக் கிடப்பதில் என்ன லாபம்

ஆண் குரல் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் குரல் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…

பெண் குரல் : இந்த அழகும் பருவ சுகமும்
நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு
என்றும் மாறாது

ஆண் குரல் : அந்த உண்மை அறியும் உள்ளம்
எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
உனக்கு தெரியாதா
பெண் குரல் : அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்

ஆண் குரல் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் குரல் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…

ஆண் குரல் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் குரல் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…
Tags: K. Vijaya BaskarPanju ArunachalamS. P. BalasubrahmanyamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. விஜய பாஸ்கர்வாணி ஜெய்ராம்
Previous Post

Veththalaya Pottendi Song Lyrics Billa 1980 Film Movie

Next Post

Ennal Mudiyadhu Summa Song Lyrics Aalappirandhavan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

ennal-mudiyadhu-summa-song-lyrics-aalappirandhavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.