Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthukkalo Kangal Song Lyrics Nenjirukkum Varai 1967 Film Movie

by Admin
February 14, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Male Voice : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Girl Voice : Paditha paadam enna
Un kangal paarkkum paarvai enna
Paalil ooriya jaadhi poovai
Sooda thudippadhenna

Girl Voice : Muthukkalae pengal
Thitthippadhae kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Male Voice : Kanni pennai mella mella
Thendral thaalaatta

Girl Voice : Kadalil alaigal odi vandhu
Kaalai neeraatta

Male Voice : Ezhundha inbam enna
En ennam yengum yaekkam enna

Girl Voice : Virundhu ketpadhenna
Adhaiyum viraindhu ketpadhaenna

Male Voice : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Girl Voice : Aasai konjam naanam konjam
Pinni paarppadhenna

Male Voice : Arugil nadandhu madiyil vizhundhu
Aada ketpadhenna

Girl Voice : Malarndha kaadhal enna
Un kaigal maalai aavadhenna

Male Voice : Vaazhai thorana melathodu
Poojai seivadhenna

Girl Voice : Muthukkalae pengal
Thithippadhae kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai
Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…
Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…
ஆண் குரல் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

ஆண் குரல் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

பெண் குரல் : படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை
சூடத் துடிப்பதென்ன

பெண் குரல் : முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை

ஆண் குரல் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட

பெண் குரல் : கடலின் அலைகள் ஓடி வந்து
காலை நீராட்ட

ஆண் குரல் : எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

பெண் குரல் : விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன

ஆண் குரல் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

பெண் குரல் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன?

ஆண் குரல் : அருகில் நடந்து மடியில் விழுந்து
ஆடக் கேட்பதென்ன

பெண் குரல் : மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன

ஆண் குரல் : வாழை தோரண மேளத்தோடு
பூஜை செய்வதென்ன

ஆண் குரல் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
Tags: M.S. VishwanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Neram Kaalam Nalla Irukku Song Lyrics Viswanathan Velai Venum Movie

Next Post

Manjal Poosi Song Lyrics Ungal Viruppam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

manjal-poosi-song-lyrics-ungal-viruppam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.