Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Muthumani Malai Song Lyrics Chinna Gounder Movie

by Admin
October 31, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Muthu mani maala unnai thottu thottu thaalaatta
Vekathila sela konjam vitu vitu poraada

Male Voice : Ullathilae nee thaanae
Uthami un per thaanae
Oru nandhavana poo thaanae
Puthu santhanamum nee thaanae

Male Voice : Muthu mani maala unnai thottu thottu thaalaatta

Girl Voice : Kolusu thaan mounamaguma manasu thaan pesumaa

Male Voice : Megam thaan nilavai mooduma mousu thaan kuraiyumaa

Girl Voice : Nesapattu vandha paasa kodiku kaasi pattu thandha raasavae

Male Voice : Vaakapattu vandha vaasamalarae vannam kalaiyaadha rosavae

Girl Voice : Thaazham poovula veesum kaathula vaasam thedi mama vaa

Male Voice : Muthu mani maala

Girl Voice : Ennai thottu thottu thaalaatta

Male Voice : Vekathila selai

Girl Voice : Konjam vitu vitu poraada

Male Voice : Kaalilae potta minju thaan kadhula pesudhae

Girl Voice : Kazhuthula potta thaali thaan kaaviyam paadudhae

Male Voice : Netri chutti aadum uchan thalaiyil pottu vetchadhaaru Naandhanae

Girl Voice : Athi marapoovum acha paduma pakka thunaiyaaru needhanae

Male Voice : Aasai pechula paadhi moochilae lesa dhegam soodera

Girl Voice : Muthu mani maala ennai thottu thottu thaalaata
Vekathilae sela konjam vitu vitu poraada

Girl Voice : Ullathilae nee thaanae
Uthamanum nee thaanae
Idhu nandhavana poo thaanae
Pudhu santhanamum nee thaanae

Male Voice : Oru nandhavana poo thaanae
Puthu santhanamum nee thaanae
பாடகி : பி. சுஷீலா



ஆண் குரல் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண் குரல் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண் குரல் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

பெண் குரல் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் குரல் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் குரல் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் குரல் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண் குரல் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா
வா

ஆண் குரல் : முத்து
மணி மாலை

பெண் குரல் : என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

ஆண் குரல் : வெட்கத்துல
சேலை

பெண் குரல் : கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட

ஆண் குரல் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே

பெண் குரல் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் குரல் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே

பெண் குரல் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே

ஆண் குரல் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற

பெண் குரல் : முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட

பெண் குரல் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் குரல் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே
Tags: IlayarajaP. SusheelaS.P. Balasubrahmaniyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Pennoru Kannadi Paar Song Lyrics Kaalam Vellum Movie

Next Post

Petta Paraak Song Lyrics Petta Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

petta-paraak-song-lyrics-petta Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.