Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naalai Ulagam Song Lyrics Love Birds Movie

by Admin
January 29, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai
Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai

Girl Voice : Kangalai thirandhu
Kaalangal marandhu
Kadasiyil vaanathai paarthu kolven
Mandiyittu amarndhu
Mannagam kunindhu
Kadaisiyil boomikku mutham vaipen

Girl Voice : Un maarbinil vizhundhu
Maivizhi kasindhu
Nee mattum vaazha thozhugai seiven

Male Voice : Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai

Girl Voice : Naalai ulagam
Naalai ulagam illai endraanal
Anbae en seivai

Male Voice : Oru nooraandu vaazhndhidum vaazhvai
Oru naalil vaazhndhu kolven
Un idhazhgalin melae idhazhgalai cherthu
Iru vizhi moodikkolven

Male Voice : Maranathai marakkum
Magizhchiyai thandhu
Maranathai marikka vaipen

Male Voice : Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai
Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai

Male Voice : Kaadhalin thevai
Irukkindra varaikkum
Boologam azhivadhillai
Girl Voice : Aayiram minnal
Therikkindra podhum
Vaanam kizhivadhillai

Male Voice : Kadal nilamaagum
Nilam kadalaagum.
Nam boomi maraivadhillai..ee…
Girl Voice : Udalgalum pogum
Unarvugal pogum
Uyir kaadhal azhivadhillai…ee..

Girl Voice : Naalai ulagam illai endraanal
Uyirae enna seivaai

Male Voice : Vaanayum vanangi
Mannaiyum vanangi
Unai naan thazhuvikkolven
Aayiram poovil padukkayum amaithu
Unayum anaithu uyir tharippen

Male Voice : En uyir mannil pirigira varaikkum
Un uyir kaathu uyir thurappen
Naalai ulagam illai endraanal
Azhagae enna seivai
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் குரல் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

பெண் குரல் : கண்களை திறந்து
காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து
மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

பெண் குரல் : உன் மார்பினில் விழுந்து
மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ
தொழுகை செய்வேன்

ஆண் குரல் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

பெண் குரல் : நாளை உலகம்
நாளை உலகம் இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்

ஆண் குரல் : ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்

ஆண் குரல் : மரணத்தை மறக்கும்
மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்

ஆண் குரல் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

ஆண் குரல் : காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை
பெண் குரல் : ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

ஆண் குரல் : கடல் நிலமாகும் நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை
பெண் குரல் : உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை

பெண் குரல் : நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

ஆண் குரல் : வானையும் வணங்கி
மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

ஆண் குரல் : என் உயிர் மண்ணில்
பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
Tags: A.R. RahmanSujathaUnni Krishnanஉன்னி கிருஷ்ணன்சுஜாதா
Previous Post

Vanathai Kadavul Thalaiyal Song Lyrics Teacheramma Movie

Next Post

Keda Keda Kari Song Lyrics Raavanan Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

keda-keda-kari-song-lyrics-raavanan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.