Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naalum En Manam Song Lyrics Nilavu Suduvathillai Movie

by Admin
January 2, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Chorus : Ae… ae… ae…
Ae… ae… ae… aa… aa… aa…

Girl Voice : Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam

Girl Voice : Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam

Girl Voice : Raasa raasa chozhan tharum
Simhaasanam
Male Voice : Thevai illai paavai udal
Pon aasanam

Girl Voice : Thendral vandhu podum
Oru poo aasanam
Male Voice : Thaenil gangai odum
Adhil neer paasanam

Girl Voice : Ezhu vanna vaanavilil
Aadum thoranam
Ezhu vanna vaanavilil
Aadum thoranam

Male Voice : Naalai nalla naalai paarthu
Paadum naayanam

Male Voice : Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam

Male Voice : Naalum en manam
Ini paadum moganam

Male Voice : Angum ingum thullum vizhiyae
Maan inam
Girl Voice : Aasai kondu pesum thamizhae
Thaen inam

Male Voice : Kann varaindha ponnoviyam
Nee noodhanam
Girl Voice : Kaadhal inbam naalum tharum
Un poo vanam

Male Voice : Poo marangal engum engal
Kaadhal saasanam
Poo marangal engum engal
Kaadhal saasanam

Girl Voice : Boomiyodu vaanam saatchi
Inba dharisanam

Girl Voice : Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam

Male Voice : Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam

Both : Laala laala laa lalaala laala laa
Laala laala laa lalaalaa laalaa laa
ஆண் குரல் : ஹே ஹேய் ஹே ஹே
ஹே ஹேய் ஹே ஹே
ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…

பெண் குரல் : நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்

பெண் குரல் : கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்

பெண் குரல் : நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்

பெண் குரல் : ராச ராச சோழன்
தரும் சிம்மாசனம்
ஆண் குரல் : தேவை இல்லை
பாவை உடல் பொன் ஆசனம்

பெண் குரல் : தென்றல் வந்து போடும்
ஒரு பூ ஆசனம்
ஆண் குரல் : தேனில் கங்கை ஓடும்
அதில் நீர் பாசனம்

பெண் குரல் : ஏழு வண்ண வானவில்
ஆடும் தோரணம்
ஏழு வண்ண வானவில்
ஆடும் தோரணம்
ஆண் குரல் : நாளை நல்ல நாளை பார்த்து
பாடும் நாயனம்….

ஆண் குரல் : நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்

ஆண் குரல் : கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்

ஆண் குரல் : நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்

ஆண் குரல் : அங்கும் இங்கும் துள்ளும்
விழியே மான் இனம்
பெண் குரல் : ஆசை கொண்டு பேசும்
தமிழே தேன் இனம்

ஆண் குரல் : கண் வரைந்த
பொன்னோவியம் நீ நூதனம்
பெண் குரல் : காதல் இன்பம் நாளும்
தரும் உன் பூ வனம்

ஆண் குரல் : பூ மரங்கள் எங்கும்
எங்கள் காதல் சாசனம்
பூ மரங்கள் எங்கும்
எங்கள் காதல் சாசனம்
பெண் குரல் : பூமியோடு வானம் சாட்சி
இன்ப தரிசனம்…..

பெண் குரல் : நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்

ஆண் குரல் : கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்

இருவர் : லால லால லா
லல லால லால லா
லால லால லா
லல லாலா லாலா லா
Tags: GK. VidhyaIlayarajaK. J. YesudasS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிகே. ஜே. யேசுதாஸ்ஜிகே. வித்யா
Previous Post

Pon Andhi Song Lyrics Idhaya Veenai Movie

Next Post

24 Hours Song Lyrics Yuvan Yuvathi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

24-hours-song-lyrics-yuvan-yuvathi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.