Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Manjalukku Song Lyrics Marudhani Movie

by Admin
April 22, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
En kannammaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Male Voice : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
En kannammaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Girl Voice : Naan pachcha nella kuththi vachchen
Pongi vazhinjuthu
En pattiyil vachcha pottum
Engum manakkuthu

Male Voice : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
Girl Voice : En kannaiyyaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Male Voice : Naan achchuvellam vaangi thaaren
Vaayil pottukko
Naan anthiyila vaaraen pulla
Paaya pottukko

Girl Voice : Un achchuvellam venumunnaa
Naanae ketkuraen
Hae yaarukitta vaelaiyellaam
Neeyum Kaattura

Male Voice : Naan aamai vadai vaangi thaaraen
Kannae Kadichchukko
Nee appadiyae enna konjam
Katti Annaichchukko

Girl Voice : Oru aamai vadai keerai vadai
Ellaam edhukkunga
Nee aasai vachcha kannu rendum
Enna suduthunga

Male Voice : Naan malligappoo vaangi vanthu
Maanae kodukkavaa
En maaman pulla kondaiyila
Naanae Sorugavaa

Girl Voice : Naan malligaippoo ketkarappo
Vaangi kodungaiyaa
Ippa ooru kannu paakkuthunga
Kaiya vidungaiyaa

Male Voice : Naan kaanji pattu vaangi vanthu
Katti vidattumaa
Un kannaththula kannam vachchu
Muththam idattumaa

Girl Voice : Nee paakku vachchu saedhi onnu
Paarththu sollaiyaa
Un pakka thunai naan iruppen
Innum ennaiyaa

Male Voice : Aa haa aahaa yae hae
Aa haa haa aa…..
ஆண் குரல் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் குரல் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

பெண் குரல் : நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன்
பொங்கி வழிஞ்சுது
என் பட்டியில வச்ச பொட்டும்
எங்கும் மணக்குது

ஆண் குரல் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
பெண் குரல் : என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் குரல் : நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன்
வாயில் போட்டுக்கோ
நான் அந்தியில வாரேன் புள்ள
பாய போட்டுக்கோ

பெண் குரல் : உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா
நானே கேட்குறேன்
ஹே யாருகிட்ட வேலையெல்லாம்
நீயும் காட்டுற….

ஆண் குரல் : நான் ஆமை வடை வாங்கி தாரேன்
கண்ணே கடிச்சுக்கோ
நீ அப்படியே என்ன கொஞ்சம்
கட்டி அணைச்சுக்கோ

பெண் குரல் : ஒரு ஆமை வடை கீரை வடை
எல்லாம் எதுக்குங்க
நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும்
என்ன சுடுதுங்க

ஆண் குரல் : நான் மல்லிகப்பூ வாங்கி வந்து
மானே கொடுக்கவா
என் மாமன் புள்ள கொண்டையில
நானே சொருகவா

பெண் குரல் : நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ
வாங்கி கொடுங்கையா
இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க
கைய விடுங்கையா

ஆண் குரல் : நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து
கட்டி விடட்டுமா
உன் கன்னத்துல கன்னம் வச்சு
முத்தம் இடட்டுமா

பெண் குரல் : நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு
பார்த்து சொல்லைய்யா
உன் பக்க துணை நான் இருப்பேன்
இன்னும் என்னய்யா

ஆண் குரல் : ஆ ஹா ஆ ஹா ஏ ஹே
ஆ ஹா ஹாஆ…..
Tags: Gangai AmaranP. JayachP. Suseelaranகங்கை அமரன்பி. சுசீலாஜெயச்சந்திரன்
Previous Post

Paasam Pozhiyum Song Lyrics Vamsa Vilakku Movie

Next Post

Mundhinam Parthene Song Lyrics 2 Vaaranam Aayiram Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

mundhinam-parthene-song-lyrics-2-vaaranam-aayiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.