Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Unnidathil Naan Song Lyrics Unnidathil Naan Movie

by Admin
June 27, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : P. Susheela



Girl Voice : Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….

Girl Voice : Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….

Girl Voice : Naalellaam raththiri naadagam aadinaen
Naaloru paadalaai aayiram paadinaen
Naalum aattam rasikka paadum paadal inikka
Arangerum neram idhuvo….

Girl Voice : Naan unnidathil naan
Yaen enai paarkkiraen

Girl Voice : Idhyam orr maaligai iru vizhi jannalgal
Paarththathum meniyil paainthidum minnalkal
Kadhal thondrum pozhuthu kavithai naanthaan ezhuthu
Adharkaga yaekum ilamai

Girl Voice : Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….

Girl Voice : Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen…..
பாடகி : பி. சுஷீலா


பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ…….

பெண் குரல் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ…….

பெண் குரல் : நாளெல்லாம் ராத்திரி நாடகம் ஆடினேன்
நாளொரு பாடலாய் ஆயிரம் பாடினேன்
நாளும் ஆட்டம் ரசிக்க பாடும் பாடல் இனிக்க
அரங்கேறும் நேரம் இதுவோ…….

பெண் குரல் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்

பெண் குரல் : இதயம் ஓர் மாளிகை இரு விழி ஜன்னல்கள்
பார்த்ததும் மேனியில் பாய்ந்திடும் மின்னல்கள்
காதல் தோன்றும் பொழுது கவிதை நான்தான் எழுது
அதற்காக ஏங்கும் இளமை…

பெண் குரல் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ….

பெண் குரல் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
Tags: ThayanbanVaaliதாயன்பன்
Previous Post

Vetta Veli Pottalile Song Lyrics Nalla Naal Movie

Next Post

Thaniye Song Lyrics Minnal Murali Movie

Related Posts

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Mama Ponnu Manasil Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

September 23, 2025

Unnai Paarka Vendum Song Lyrics Annapoorni Movie

September 16, 2025

Vaada Kanna Hari Hari Song Lyrics Thambathigal Movie

September 3, 2025

Padithen Padithen Kadhal Song Lyrics Ithu Engal Neethi Movie

August 29, 2025

Vaadi Vannakkili Song Lyrics Irandu Manam Movie

August 28, 2025
Next Post

thaniye-song-lyrics-minnal-murali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.