Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naayagan Avan Song Lyrics Oru Vidukadhai Oru Thodarkadhai Movie

by Admin
February 3, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu
Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu

Girl Voice : Naayagi aval marupuram
Aval vaanil irandu nilavu

Male Voice : Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu

Male Voice : Poojaikkoru pushpam vandhadhu
Punidham endru perai kondadhu

Girl Voice : Dheiva magal soodi kondadhu
Maalaiyena tholil kondadhu

Male Voice : Poovil ulla thenai kandu
Oru solai vandu
Adhai thirudi sendradhu

Girl Voice : Thalaivan oru koyilil
Avan dheviyo theru vaasalil

Male Voice : Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu

Girl Voice : Naayagi aval marupuram
Aval vaanil irandu nilavu

Girl Voice : Maanidathil mogam vandhadhu
Seethaikkathil sogam vandhadhu

Male Voice : Yaarai idhil kutram solvadhu
Vidhiyin vazhi vaazhkkai selvadhu

Girl Voice : Pottu vaitha kodu thaandi
Than veedu thaandi
Annam theda sendradhu

Male Voice : Manakkum varai pookkadai
Manam maarinaal adhu saakkadai

Male Voice : Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu

Girl Voice : Naayagi aval marupuram
Aval vaanil irandu nilavu

Male Voice : Naayagan avan orupuram
Avan vizhiyil manaivi azhagu
ஆண் குரல் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

பெண் குரல் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

ஆண் குரல் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

ஆண் குரல் : பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரைக் கொண்டது

பெண் குரல் : தெய்வம் அதை சூடிக் கொண்டது
மாலையென தோளில் கொண்டது

ஆண் குரல் : பூவில் உள்ள தேனைக்கண்டு
ஒரு சோலை வண்டு
அதை திருடிச்சென்றது

பெண் குரல் : தலைவன் ஒரு கோயிலில்
அவன் தேவியோ தெரு வாசலில்

ஆண் குரல் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

பெண் குரல் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

பெண் குரல் : மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கதில் சோகம் வந்தது

ஆண் குரல் : யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது

பெண் குரல் : போட்டு வைத்த கோடு தாண்டி
தன் வீடு தாண்டி
அன்னம் தேட சென்றது

ஆண் குரல் : மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை

ஆண் குரல் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

பெண் குரல் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

ஆண் குரல் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
Tags: Gangai AmaranK. J. YesudasS. Janakiஎஸ். ஜானகிகங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Rukkuthan Rukkuthan Song Lyrics Sivan Movie

Next Post

Tamizh Naattil Song Lyrics Maayavi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

tamizh-naattil-song-lyrics-maayavi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.