Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nadhi Karai Orathu Song Lyrics Kaadhal Kiligal Movie

by Admin
January 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Nadhikarai oraththu nanalgalae
En naayagan pugalai kelungalaen
Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Male Voice : Nadhikarai oraththu nanalgalae
En naayagi azhagai parungalaen
Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Girl Voice : Nadhikarai oraththu nanalgalae
Male Voice : En naayagi azhagai paarungalaen

Male Voice : Tharaiyai thodaatha thendralaipol
Un thamarai padhangal nadappathenna
Girl Voice : Kalyaana thaedhiyai kettavudan
En kaalgal tharaiyai thodavillaiyae

Male Voice : Karaiyai thodaatha alaigalaipol
Un karunguzhal kaigalil vizhuvathenna
Girl Voice : Kadhalan kaiyinil sugam peravae
En koondhal sarinthu vizhunthathaiyyaa

Male Voice : Nadhikarai oraththu nanalgalae
Girl Voice : En naayagan pugalai kelungalaen

Male Voice : Gangaiyin sangamam kadalidaththil
Intha kanniyin sangamam ennidaththil
Girl Voice : Semman bhoomiyil neer polae
En sinthai kalanthathu unnidaththil

Male Voice : Udhadugalaalae kadhai ezhuthi
Ullaththai mayakkida naan varavaa
Girl Voice : Maalaiyum melamum varum varaikkum
Un manathai adakkavum mudiyaathaa

Male Voice : Nadhikarai oraththu nanalgalae
En naayagi azhagai parungalaen
Girl Voice : Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Both : ………………
பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் குரல் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

ஆண் குரல் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

பெண் குரல் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
ஆண் குரல் : என் நாயகி அழகை பாருங்களேன்

ஆண் குரல் : தரையைத் தொடாத தென்றலைப்போல்
உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன
பெண் குரல் : கல்யாண தேதியை கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே

ஆண் குரல் : கரையைத்தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
பெண் குரல் : காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா

ஆண் குரல் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
பெண் குரல் : என் நாயகன் புகழை கேளுங்களேன்

ஆண் குரல் : கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
பெண் குரல் : செம்மண் பூமியில் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

ஆண் குரல் : உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
பெண் குரல் : மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா

ஆண் குரல் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
பெண் குரல் : காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

இருவர் : ………………………
Tags: K. J. JesudassK. V. MahadevanMuthulingamS. P. Sailajaஎஸ். பி. சைலஜாகே. வி. மகாதேவன்கே. ஜே. ஜேசுதாஸ்
Previous Post

Molachu Moonu Song Lyrics Velayudham Movie

Next Post

Vaa Vaa Anbae Poojai Song Lyrics Eeramaana Rojaavae Movie

Related Posts

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Aadai Kondu Aadum Song Lyrics Kelviyum Naane Bathilum Naane Movie

September 28, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025
Next Post

vaa-vaa-anbae-poojai-song-lyrics-eeramaana-rojaavae Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.