Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nadhiyoram Song Lyrics Annai Or Aalayam Movie

by Admin
November 18, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Nathiyoram.. mmm..
Nathiyoram..
Naanal ondru naanam kondu
Naatiyam aaduthu mella
Naan antha aanantham en solla
Nathiyoram..

Male Voice : Nathiyoram.. mmm..
Nathiyoram..
Neeyum oru naanal endru
Noolidai ennidam solla
Naan antha aanantham en solla
Nathiyoram..

Girl Voice : Vennira megam
Vaan thottilai vittu
Oduvathenna
Malayai mooduvathenna

Girl Voice : Mugilthaano thugilthaano
Mugilthaano thugilthaano
Sandhana kaadirukku
Thaen sinthida koodirukku
Thaen venduma
Naan venduma
Nee ennai kaigalil alla
Naan antha aanantham en solla

Male Voice : Nathiyoram.. mmm..
Nathiyoram..

Male Voice : Theyi ilai thottam
Nee devathai aatam
Thulluvathenna
Nenjai alluvathenna

Male Voice : Pani thoongum pasum pullae
Pani thoongum pasum pullae
Minnuthu un aatam
Nalla muthirai pon aatam
Kaargaalathil oorgolathil
Kaadhalan kaadhali sella
Naan antha aanantham en solla

Girl Voice : Nathiyoram.. mmm..
Nathiyoram..
Male Voice : Neeyum oru naanal endru
Noolidai ennidam solla
Girl Voice : Naan antha aanantham en solla
Nathiyoram..
பெண் குரல் : நதியோரம் ம்ம்ம்ம்……
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல….
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…..

ஆண் குரல் : நதியோரம் ம்ம்ம்ம்….
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…

பெண் குரல் : வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன

பெண் குரல் : முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ

பெண் குரல் : சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண் குரல் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….

ஆண் குரல் : தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன

ஆண் குரல் : பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே

ஆண் குரல் : மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

பெண் குரல் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….

ஆண் குரல் : நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
பெண் குரல் : நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
ஆண் மற்றும் பெண் குரல் :
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
Tags: IlayarajaP. SusheelaS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலா
Previous Post

Vaarthai Naanadi Kannamma Song Lyrics Santhippu Movie

Next Post

Naalai Vidinthu Vidum Song Lyrics Kadamai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

naalai-vidinthu-vidum-song-lyrics-kadamai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.