Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nagaraatha Nodiyodu Song Lyrics The Road Movie

by Admin
May 13, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Kapil Kapilan



Male Voice : Nagaraatha nodiyodu
Naan vaazhgiren
Iyangaatha sirakodu
Vaan paarkiren..

Male Voice : Yeno yeno kaneero..
Yaarai naan ketpen..?
Veeno veeno ellame..
Yaarai naan noven..?

Male Voice : Vazhve enmel yen vanmam
Yaarin kobam en vaazhkaiyo..?
Kaanum ellam thee endraal enge
Enge en deepamo..?

Male Voice : Nermaiye saabam endraal
Naanum enge poovatho..?
Oor ellam poo poo endraal
Yarin tholil naan saaivatho..?

Male Voice : Vidiyaatha iravodu naan vazhgiren
Puriyaadha ulagodu pooradinen..

Male Voice : Vaanil undu vinmeengal
Enge en vaazhvil..?
Pogum ellam peitheril
Kaneer en poovil..

Male Voice : Naal ondru ellorukkum undu
Endraal naan thedum naal enge..?

Male Voice : Noolil aadum bommai pola
Aadum en vazhvin ver enge..?

Male Voice : Pizhaiye needhi adhuve sedhi endraal
Inge arangal yeno..?
Ini naan ini naan yaaro..?

Male Voice : Vidiyaatha iravodu naan vazhkiren
Puriyaatha ulakodu pooradinen..

Male Voice : Vaanil undu vinmeengal
Enge en vaazhvil..?
Pogum ellam peitheril
Enge en kovil..
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.


ஆண் குரல் : நகராத நொடியோடு
நான் வாழ்கிறேன்
இயங்காத சீறகோடு
வான் பார்க்கிறேன்..

ஆண் குரல் : ஏனோ ஏனோ கண்ணீரோ..
யாரை நான் கேட்பேன்..?
வீணோ வீணோ எல்லாமே..
யாரை நான் நோவேன்..?

ஆண் குரல் : வாழ்வே என்மேல் ஏன் வன்மம்
யாரின் கோபம் என் வாழ்கையோ..?
காணும் எல்லாம் தீ என்றால் எங்கே
எங்கே எங்கே என் தீபமோ..?

ஆண் குரல் : நேர்மையே சாபம் என்றால்
நானும் எங்க போவதோ..?
ஊர் எல்லாம் போ போ என்றால்
யாரின் தோளில் நான் சாய்வதோ..?

ஆண் குரல் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
புரியாத உலகோடு போராடினேன்..

ஆண் குரல் : வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்..?
போகும் எல்லாம் பேய்தேரில்
கண்ணீர் என் பூவில்..

ஆண் குரல் : நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
என்றால் நான் தேடும் நாள் எங்கே..?

ஆண் குரல் : நூலில் ஆடும் பொம்மை போல
ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே..?

ஆண் குரல் : பிழையே நீதி அதுவே சேதி என்றால்
இங்கே அறங்கள் ஏனோ..?
இனி நான் இனி நான் யாரோ..?

ஆண் குரல் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன்.

ஆண் குரல் : வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்..?
போகும் எல்லாம் பொய்த்தேரில்
எங்கே என் கோயில்..?
Tags: Karthik NethaSam CSகபில் கபிலன்கார்த்திக் நேத்தா
Previous Post

Dhagudu Dhattham Song Lyrics Manmadhan Ambu Movie

Next Post

Alaigalil Midhakkudhu Song Lyrics Andha Oru Nimidam Movie

Related Posts

Oor Manney Song Lyrics Meiyazhagan Movie

September 6, 2025

Appa En Appa Song Lyrics Thiruvin Kural Movie

August 17, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Velagaadha Song Lyrics Lover Movie

June 14, 2025

Megham Pol Aagi Song Lyrics Nirangal Moondru Movie

June 6, 2025

En Vaazhvin Thoorigai Song Lyrics Raid Movie

June 5, 2025
Next Post

alaigalil-midhakkudhu-song-lyrics-andha-oru-nimidam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.