Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Nee Nee Song Lyrics Machakaaran Movie

by Admin
August 28, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae

Male Voice : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhu
Nee nee nee thaan endru
Maunam pesiyadhu

Girl Voice : O aasaikku thaal poda
Yaar iruppaaro
Anbukku thadai koora
Aal varuvaaro

Male Voice : Sollaamal kollaamal
Aasai vandhadhoo
Solliyum ketkaamal
Kaadhal vandhdhoo

Girl Voice : Tholil thalai saaithu
Kadhaigal pesum naalil
Poorva jenmathin
Vaarththai varum naavil

Male Voice : Ullam ondraanaal
Aanandha kondaattamoo ooo

Male & Girl Voice : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae

Male Voice : O… vetkam thaan
Kaadhalai solli tharumoo
Muththathin kovangal
Nenjai sudumoo

Girl Voice : Thaalattukkinaiyaana
Paasam ingae
Paaraatta pala kodi
Letter engae

Male Voice : Kan imai imaikkaamal
Kaakka vaiththa neram
konjam valikkaamal
Killi iruppom

Girl Voice : Uyiril uyir serndha
Ulagaalum urchaagamoo

Male & Girl Voice : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae

Girl Voice : Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae

Girl Voice : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiyadhae
ஆண் குரல் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே

ஆண் குரல் : கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே…..

ஆண் குரல் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே

பெண் குரல் : ஓ ஆசைக்கு தாள் போட
யார் இருப்பாரோ
அன்புக்கு தடை கூற
ஆள் வருவாரோ

ஆண் குரல் : சொல்லாமல் கொள்ளாமல்
ஆசை வந்ததோ
சொல்லியும் கேட்காமல்
காதல் வந்ததோ ஓ….

பெண் குரல் : தோளில் தலை சாய்த்து
கதைகள் பேசும் நாளில்
பூர்வ ஜென்மத்தின்
வார்த்தை வரும் நாவில்
ஆண் குரல் : உள்ளம் ஒன்றானால்
ஆனந்த கொண்டாட்டமோ…ஓ…..

ஆண் மற்றும் பெண் குரல் :
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே

ஆண் குரல் : ஓ…..வெட்கம்தான் காதலை
சொல்லித் தருமோ
முத்தத்தின் கோவங்கள்
நெஞ்சை சுடுமோ

பெண் குரல் : தாலாட்டுக்
கிளையான பாசமிங்கே
பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே

ஆண் குரல் : கண்ணினை இமைக்காமல்
காக்க வைத்த நேரம்
கொஞ்சம் வலிக்காமல்
கிள்ளி இருப்போம்
பெண் குரல் : உயிரில் உயிர் சேர்ந்து
உலகாளும் உற்சாகமோ…..ஓ….

ஆண் மற்றும் பெண் குரல் :
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே

பெண் குரல் : கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே

பெண் குரல் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
Tags: HariharanMadhushreeYuvan Shankar Rajaமதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாஹரிஹரன்
Previous Post

Natta Nadu Song Lyrics A Aa E Ee Movie

Next Post

Santhana Maratha Song Lyrics Sarakku Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Ennai Saaithalae Song Lyrics Endrendrum Punnaghai Movie

October 6, 2025
Next Post

santhana-maratha-song-lyrics-sarakku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.