Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neelagiri Poove Nenjilulla Song Lyrics Kudumbam 1984 Movie

by Admin
January 11, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae

Male Voice : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene

Male Voice : Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae

Girl Voice : Nalla naala paaru ponnu vanthu kelu
Panthakaalu podu thangathaali soodu

Male Voice : Panguni maasam paakku vaippaen
Vaa….vaa…..poomaanae….

Girl Voice : Neelagiri poovey nenjilulla thaenae
Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae

Male Voice : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene

Girl Voice : Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Male Voice : Vaigai aaththu meenae sonthakkaaran naanae
Thoondi poda vaaraen thookki poga poraen

Girl Voice : Santhanam poosum neramithu
Vaa…. vaa…..neeraada

Girl Voice : Neelagiri poovey
Girl Voice : Aah
Male Voice : Nenjilulla thaenae
Girl Voice : Aah

Girl Voice : Neelagiri poove nenjilulla thaene
Male Voice : Muththukkili paaduthae mullai kodi naanuthae
Girl Voice : Anthi mayakkam….vanthu vittathae

Male Voice : Neelagiri poove nenjilulla thaene
Male Voice : Neelagiri poove nenjilulla thaene….
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்……..வந்து விட்டதே

பெண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..ஏ….ஏ…..ஏ…

ஆண் குரல் : வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே

பெண் குரல் : நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு
பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு

ஆண் குரல் : பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்
வா……வா…..பூமானே…….

பெண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..ஏ….ஏ…..ஏ…
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்……..வந்து விட்டதே

ஆண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

பெண் குரல் : மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
ஆண் குரல் : வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே
தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்

பெண் குரல் : சந்தனம் பூசும் நேரமிது
வா…….வா……நீராட….

ஆண் குரல் : நீலகிரி பூவே
பெண் குரல் : ஆஹ்
ஆண் குரல் : நெஞ்சிலுள்ள தேனே
பெண் குரல் : ஆஹ்

பெண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
ஆண் குரல் : முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
பெண் குரல் : அந்தி மயக்கம்……..வந்து விட்டதே

ஆண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
பெண் குரல் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
Tags: Gangai AmaranS. JanakiS. N. SurendarVaaliஎஸ். என். சுரேந்தர்எஸ். ஜானகிகங்கை அமரன்
Previous Post

Ekka Chakkam Aaguthe Song Lyrics Tamilrockers Movie

Next Post

Chotta Chotta Female Song Lyrics Taj Mahal Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025
Next Post

chotta-chotta-female-song-lyrics-taj-mahal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.