Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Never Let Me Go Song Lyrics Pyaar Prema Kaadhal Movie

by Admin
November 10, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannae en kangalil
Kaneeraai neeyadi
Mounangal maayamaai pogatho

Male Voice : Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalaal maaratho

Male Voice : Kaikkorthu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae

Male Voice : Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil

Girl Voice : Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamaai pogatho

Girl Voice : Aaaa…aaa…aaa…aaa…aa…
Aaa…aaa…aaa…aaa….dhey aanana

Girl Voice : Ilai neeril moozhguma
Nila kaadhal kooruma
Thuli kooda thunaiyindri vaaduma

Girl Voice : Kadigaara mutkal pola
Uyir unnai sutri varuthae
Nigazh kaalam nizhalindri vaaduthae

Male Voice : Sollaamalae manangalum
Sernthadhandru
Vidai solliyae murindhadhu
Kaadhal indru

Girl Voice : Kaatrilae kalaiyum megamaai
Pogiren thooramai..ohoo..oo

Girl Voice : Kannae en kangalil
Kaneerai neeyada
Mounangal maayamaai pogatho

Girl Voice : Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalal maaratho

Male Voice : Kaikkorththu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae

Male Voice : Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil

Girl Voice : Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamaai pogatho
ஸ்வேதா பண்டிட்


ஆண் குரல் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடி
மௌனங்கள் மாயமாய் போகாதோ

ஆண் குரல் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

ஆண் குரல் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆண் குரல் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் குரல் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் குரல் : ……………………………..

பெண் குரல் : இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா

பெண் குரல் : கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே

ஆண் குரல் : சொல்லாமலே மனங்களும்
சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது
காதல் இன்று

பெண் குரல் : காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்..ஓஹோ..ஓ

பெண் குரல் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் குரல் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

ஆண் குரல் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆண் குரல் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் குரல் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
Tags: itShweta PSuranjanYuvan Shankar Rajaசுரஞ்ஜன் மற்றும்யுவன் சங்கர் ராஜா
Previous Post

Yennadi Seidhaai Song Lyrics 1945 Movie

Next Post

Chinna Chinna Kangal Song Lyrics Azhagiya Kanne Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

chinna-chinna-kangal-song-lyrics-azhagiya-kanne Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.