Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nizhaliyae Song Lyrics Hi Nanna Movie

by Admin
June 18, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Carnatic : Humming

Male Voice : Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa
Hey badhil sollu vaayaa

Girl Voice : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai

Male Voice : Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa

Male Voice : Un kuvimunaiyil ulagam kaana
Azhagin vaanaa edhiril thaana
Sollu solludi

Male Voice : Tharaiyinn mele ivalai pole
Kanavum undaa sollu
Unnai vida maatten

Male Voice : Vinnil mannil neeyum naanum
Kaanaa otrai minnal
Aval aval punnagiyil kandom

Male Voice : Poovodum theeyodum
Kollaa varnaa bodhai
Aval aval nirathinil kandom

Male Voice : Minkambathil poogambathil
Illa adhirvellam
Aval nammai nerungida kandom

Male Voice : Mukkodai muthangal
Ullangaiyin ullae
Aval kaiyai kulikkida kandom

Male Voice : Adhanallena pizhiyae illai
Bathil sol en moondram kanne
Ethirae aval nam boomil
Uthipaala nam thammiyil

Male Voice : {Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa
Hey badhil sollu vaayaa
Nizhaliyae

Girl Voice : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai

Girl Voice : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai} (overlapping)
இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப்


கர்நாடிக் : ……………….

ஆண் குரல் : நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா
ஏய் பதில் சொல்லுவாயா

பெண் குரல் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

ஆண் குரல் : நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா

ஆண் குரல் : உன் குவிமுனையில் உலகம் காணா
அழகின் வானா எதிரில் தானா
சொல்லு சொல்லு நீ

ஆண் குரல் : தரையின் மேலே இவளை போல்
கனவும் உண்டா சொல்லு
உன்னை விட மாட்டேன்

ஆண் குரல் : விண்ணில் மண்ணில் நீயும் நானும்
காணா ஒற்றை மின்னல்
அவள் அவள் புன்னகையில் கண்டோம்

ஆண் குரல் : பூவோடும் தீயோடும்
கொள்ளா வர்ண போதை
அவள் அவள் நிறத்தினில் கொண்டோம்

ஆண் குரல் : மின்கம்பத்தில் பூகம்பத்தில்
இல்லா அதிர்வெல்லாம்
அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம்

ஆண் குரல் : முக்கோடி முத்தங்கள்
உள்ளங்கையின் உள்ளே
அவள் கையைக் குலுக்கிட கண்டோம்

ஆண் குரல் : அதனால்லென்ன பிழை இல்லை
பதில் சொல் என் மூன்றாம் கண்ணே
எதிரே அவள் நம் பூமியில்
உதிப்பாளா நம் தாமியில்

ஆண் குரல் : {நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா
ஏய் பதில் சொல்லுவாயா

பெண் குரல் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

பெண் குரல் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்}
Tags: Anurag KulkarniChinmayi SripaadaHesham Abdul WahabMadhan Karkyஅனுராக் குல்கர்ணிசின்மயீ ஸ்ரீபாதாமதன் கார்க்கி
Previous Post

Ikkuthey Kangal Song Lyrics Vithagan Movie

Next Post

Oh Shala O Shala Song Lyrics Kaadhal Solla Vandhen Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Indha Kadhalil Song Lyrics Bommai 2023 Film Movie

April 3, 2025

Yaro Yaro Song Lyrics Koogle Kuttappa Koogle Kuttappa Movie

January 26, 2025

Vayava Song Lyrics Kattil Movie

December 17, 2024
Next Post

oh-shala-o-shala-song-lyrics-kaadhal-solla-vandhen Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.